தயிர் சாப்பிடும் போது மீன் சாப்பிட்டால் ஆபத்தா ?
Allergy
Eye Problems
By Kishanthini
தயிர் மற்றும் மீன் இரண்டும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் என்றாலும் மீனில் புரதம், பல வகையான வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.
தயிரில் கால்சியம், புரதம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன. இருப்பினும் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது.
ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படும். அந்தவகையில் தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- தயிர் மற்றும் மீனை ஒன்றாகச் சாப்பிடுவதால், செரிமானத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இது வாயு மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். முறையற்ற செரிமானம் காரணமாக, அக்னிபந்தா ஏற்படலாம், இதன் காரணமாக தோல் மீது தடிப்புகள், தோல் ஒவ்வாமை வரலாம்.
- அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனையை உண்டாக்கும். ஆனால் இதுவே உங்கள் செரிமான அமைப்பு சரியாக இருந்தால் செரிமானத்தை எளிதாக்கலாம்
- ஒருவர் தயிர் மற்றும் மீனை நீண்ட நேரம் உட்கொண்டால், அதில் தோல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும், பிறகும் கண்களில் பிரச்சனைகள் வரலாம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US