50 மீ உயரம் வரை பறக்கும் அதிசய மீன் ! எங்குள்ளது தெரியுமா?
" கர்ணை " என ஓர் உயிரினம் உள்ளது. இது ஒரு மீன்.
பொதுவாக மீன்கள் நன்கு நீந்தக் கூடியவை.ஆனால் இந்த மீனின் சிறப்பம்சம் என்னவெனில், இது நீரில் நன்கு நீந்தவும், நிலத்தில் நடக்கவும், காற்றில் பறக்கவும் திறன் பெற்ற மீன்.
இதனால் நீரில் நீந்த மட்டுமின்றி, நீருக்குள்ளேயும் பறக்கவும் முடியுமாம்.
இவ்வகை மீனை பார்படாஸ் நாட்டின் கடற்பகுதி & கலிபோர்னியா வளைகுடா போன்ற பகுதிகளில் காண முடியும்.
நீரின் மேற்பரப்பிலிருந்து 50 மீ உயரம் வரை இதனால் பறக்க முடியும்.
அவற்றுள் ஒருசில அரிதினும் அரிதாக 200 மீ உயரம் வரை பறக்கும் திறனும் உடையவை.
அதிகபட்சம் 1 கிலோ எடை அளவு வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது.