இவ்வளவு தீமைகள் ஏற்படுமா மீன் சாப்பிடுவதால்? இனி கவனம்
கடல் உணவுகள் பொதுவாக உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கின்றது.
அதிலும் மீன்கள் சாப்பிடுவது உடல்நலக்கோளாறுகளை சரி செய்கிறது, அதே நேரம் மீன் சாப்பிடுவதால் தீமைகளும் ஏற்படுகிறது.
அதிகளவில் தொடர்ந்து மீன் சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா முதல் Prostate புற்றுநோய் வரை ஏற்படும் என உலகளவில் நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
மீனுக்கு ஆக்ஸிஜனை உறிஞ்சும் சக்தி இருப்பதால், மீனை அதிகம் உண்பவர்கள் மூளை மற்றும் கண் நோய்களை பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
exportersindia
ஜீரணிக்க முடியாததால்
மனித உடலால் மீனை முழுவதுமாக ஜீரணிக்க முடியாததால், மீனை உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடலில் செரிக்கப்படாத மீன்கள் புற்றுநோயின் விளைவைக் கொடுக்கும்.
பாதரசம்
கடலை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கடலில் அதிக பாதரச தன்மை கலந்துள்ளது என்பதே. எனவே கடல் மீன்களை கர்ப்பம் அடைந்த பெண்கள் உண்டால் அவர்களின் கருவில் உள்ள சிசுவை அதிகம் பாதிக்கும். ஏனென்றால் பாதரசம் மிகவும் விஷத்தன்மை உடையது.
நச்சு தன்மை கொண்ட இந்த மீன்களை உண்டால் உடலுக்கு பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடும். அதில் ஒன்றுதான் ஒவ்வாமை. கடல் மீன்களை சாப்பிடுவதால் புது புது வியாதிகள் உங்களை தேடி வரும். ஒவ்வாமை அதிகமாகி விட்டால் உடலிற்கு தீங்கு ஏற்படுத்தி, சுவாச பிரச்சினைகளை தரும்.
wikipedia