விலை ரூ.150 மட்டுமே! மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் மீன்

Healthy Food Recipes Heart Attack Fish
By Sakthi Raj Aug 13, 2026 09:14 AM GMT
Report

மாரடைப்பு அபாயத்தை எளிதில் குறைக்க கூடியதாக இந்த நன்னீர் மீன்கள் இருக்கிறது. இப்பொழுது நாம் கட்லா மீன்களை பற்றி தான் பார்க்க போகின்றோம்.

வாரம் ஒரு முறை இந்த மீன்கள் சாப்பிட்டால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நன்னீர் மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, பி 12, பாஸ்பரஸ், செலினியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இவற்றை சாப்பிடுவதால் நமக்கு அதிக அளவில் நன்மைகள் கிடைக்கிறது.

விலை ரூ.150 மட்டுமே! மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் மீன் | Fish Prevent Heart Attack

Castor Oil for hair growth: அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு

Castor Oil for hair growth: அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு

மேலும், இந்த மீன்களில் புரதம் அதிகம் இருப்பதால் தசைகளை வலுப்படுத்தவும், உடற்பயிற்சிக்கு பிறகு நம்முடைய தசை மீட்கவும் இவை உதவுகிறது. குறிப்பாக புரதம் அதிகமாக இருக்கக்கூடிய உணவுகள் நீண்ட நேரம் நம்முடைய வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கக்கூடியது. இதனால் எடை குறைப்பை நாம் எளிதாக பெறலாம்.

எடை குறைப்பிற்காக பேலன்ஸ் டயட் உணவுகளை பின்பற்றுபவர்கள் இந்த கட்லா மீன்கள் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. கட்லா மீன்களில் உள்ள நல்ல கொழுப்புகள் அதிலும் குறிப்பாக ஒமேகா 3 நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பை கொடுக்கிறது.

இந்த சத்துக்கள் மூளை மற்றும் நம்முடைய நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டுக்கு உதவுகிறது. அதிலும் ஒமேகா-3 சத்தானது நம்முடைய ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.

அதோடு, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுத்து நமக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் முற்றிலும் குறைக்கிறது. கட்லா மீனில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் நம்முடைய எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.

விலை ரூ.150 மட்டுமே! மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் மீன் | Fish Prevent Heart Attack

முட்டை மஞ்சள் கரு சாப்பிடலாமா? கூடாதா? அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியவை

முட்டை மஞ்சள் கரு சாப்பிடலாமா? கூடாதா? அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியவை

செலினியம் உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துக்கள் நம் உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது. கட்லா மீன்களை கடல் மீன்களோடு ஒப்பிடும்பொழுது ஆற்று மீன்களில் சோடியம் (உப்பு) அளவு மிகவும் குறைவாக இருக்கிறது.

அதனால் உயர் ரத்த அழுத்த உள்ளவர்கள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக இந்த கட்லா மீனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு, இந்த கட்லா மீன்களில் இருக்கக்கூடிய வைட்டமின் டி நம்முடைய கண்பார்வை திறனை மேம்படுத்துவதோடு மாலைக்கண் நோய் வராமல் தடுக்க உதவுகிறது. ஆரோக்கியமான கொழுப்புகள் சரும வறட்சியை போக்கி முகத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US