ரூ.25,000க்கு சாம்சங் S21 FE 5G ஸ்மார்ட்போன்! Amazon வழங்கும் அசத்தல் சலுகை

Samsung Smart Phones Amazon
By Thiru Aug 12, 2024 12:06 AM GMT
Report

சாம்சங் S21 FE 5G என்ற flagship-lite ரக ஸ்மார்ட்போன் வெறும் ரூ.25,000 விலைக்கு அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ.25,000க்கு சாம்சங் S21 FE 5G

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2024(Amazon's Great Freedom Festival 2024) விற்பனையை முன்னிட்டு சாம்சங் S21 FE 5G ஸ்மார்ட்போன் ரூ.25,000 என்ற அதிர்ஷ்ட விலையில் கிடைப்பது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

இந்த அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2024 ஆகஸ்ட் 6ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெறுகிறது, இதில் பல பொருட்கள் அதிர்ச்சியூட்டும் தள்ளுபடிகளால் நிறைந்துள்ளது.

நீங்கள் செயல்திறன், உயர்தர திரை மற்றும் பிரபலமான பிராண்டை முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தால், ரூ.25,000 க்கு சாம்சங் S21 FE 5G ஈர்க்கும் சலுகையாகும்.

ஏனென்றால் இதன் முந்தைய அசல் விலையானது ரூ.50,000க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா: டாம் குரூஸ் சாகசங்களுடன் கோலாகலமாக நிறைவு!

2024 பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா: டாம் குரூஸ் சாகசங்களுடன் கோலாகலமாக நிறைவு!

 சிறப்பம்சங்கள்

புரோசசர்: Snapdragon 888 5G

திரை: 6.4-இன்ச் Dynamic AMOLED 2X

ரேம்: 8GB

சேமிப்பு: 128GB/256GB

கேமரா: 3 பின்புற கேமரா, அதில் 12MP முதன்மை சென்சார், 32MP செல்பி கேமரா

பற்றரி: 4500 mAh, வேகமாக சார்ஜ் செய்யும் திறன் 

flagship-samsung-s21-fe-5g-at-rs-25000-in-amazon

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US