Flipkart Big Billion Days 2024: ஸ்மார்ட்போன்களுக்கு மெகா தள்ளுபடி.., எவ்வளவு விலை குறைப்பு?

Flipkart Samsung Smart Phones
By Sathya Sep 18, 2024 10:34 AM GMT
Report

பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளம் அறிவித்துள்ள பண்டிகை கால சலுகை விற்பனை 2024 - ல் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

Flipkart Big Billion Days 2024

பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் Flipkart Big Billion Days 2024 வரும் செப்டம்பர் 30 -ம் திகதி முதல் தொடங்குகிறது.

இந்த சலுகை விற்பனையின் கீழ் Smartphones, TV ஆகிய எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதில் Flipkart Plus உறுப்பினர்களுக்கான சலுகை விற்பனை செப்டம்பர் 29 -ம் திகதியே தொடங்குகிறது.

முக்கியமாக நாம் Smartphones, tablets, laptops, smartwatches மற்றும் smart TVs ஆகியவற்றிற்கு தள்ளுபடியை எதிர்பார்க்கலாம்.

Flipkart Big Billion Days 2024: ஸ்மார்ட்போன்களுக்கு மெகா தள்ளுபடி.., எவ்வளவு விலை குறைப்பு? | Flipkart Big Billion Days 2024 Discount Smartphone

இதில் நாம் தள்ளுபடியை தவிர வங்கி சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது HDFC வங்கியின் debit மற்றும் credit card -களை பயன்படுத்தி வாங்கும்போது உடனடியாக 10% தள்ளுபடி கிடைக்கும்.

இதோடு, Flipkart UPI மூலம் பணம் செலுத்தினால் ரூ.50 வரை தள்ளுபடி கிடைக்கும்.

தள்ளுபடி அறிவிப்பு

Flipkart Big Billion Days 2024 சலுகை விற்பனையில் பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.89,999 விலையில் இருக்கும் சாம்சங் கேலக்ஸி S23 (Samsung Galaxy S23) ஸ்மார்ட்போனானது, ரூ.40,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும்.

அதேபோல, ரூ.75,999க்கு விற்கப்படும் கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8) (8GB of RAM, 128GB of storage) ஸ்மார்ட்போனானது ரூ.40,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும். இதனுடைய இறுதி விலை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மாதம் ரூ.9,250 கிடைக்கும் Post Office -ன் சூப்பர் திட்டம் என்ன தெரியுமா?

மாதம் ரூ.9,250 கிடைக்கும் Post Office -ன் சூப்பர் திட்டம் என்ன தெரியுமா?

ரூ.79,999 என்ற விலையில் விற்கப்படும் சாம்சங் கேலக்ஸி S23 FE ( Samsung Galaxy S23 FE) ஸ்மார்ட்போனானது ரூ.30,000 -க்கும் குறைவான விலையில் கிடைக்கும்.

Poco X6 Pro 5G -ன் விலையும் ரூ. 20,000 -க்கு குறைவாக கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், CMF Phone 1, Poco M6 Plus, Vivo T3X, Nothing Phone 2a, Infinix Note 40 Pro ஆகிய போன்களுக்கும் தள்ளுபடியை வழங்குவதாக Flipkart உறுதிப்படுத்தியுள்ளது.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US