Flipkart-யின் தீபாவளி விற்பனை: குறைந்த விலையில் OnePlus, Samsung மற்றும் Apple ஸ்மார்ட்போன்கள்!

Diwali Apple Flipkart Samsung Smart Phones
By Thiru Oct 19, 2024 12:05 AM GMT
Report

ஆன்லைன் விற்பனை தளமான Flipkart அடுத்ததாக பெரிய தீபாவளி விற்பனைக்கு(Big Diwali Sale) தயாராகியுள்ளது.

அக்டோபர் 21ம் திகதி தொடங்கும் இந்த பிளிப்கார்ட் பெரிய தீபாவளி விற்பனை (Flipkart Big Diwali Sale) அதன் Flipkart Plus உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 20ம் திகதி சிறப்பு சலுகைகளை அணுகும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்த விற்பனையில், iPhone 15 Plus, Moto G85 போன்ற ஸ்மார்ட்போன்கள் சிறப்பான தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart Big Diwali Sale Exciting Smartphone Deals

கவனம் ஈர்க்கும் Motorola Edge 50 Pro

ஸ்மார்ட்போன்கள் மீது பிளிப்கார்ட் வழங்கியுள்ள இந்த விழாக்கால சலுகையில், Motorola Moto Edge 50 Pro மீதான சலுகை அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது.

இந்தியர்களுக்கு வருகை விசாவில் தளர்வு வழங்கிய UAE: சுற்றுலா செல்ல யாரெல்லாம் தகுதியானவர்கள்?

இந்தியர்களுக்கு வருகை விசாவில் தளர்வு வழங்கிய UAE: சுற்றுலா செல்ல யாரெல்லாம் தகுதியானவர்கள்?

Motorola Edge 50 Pro ஸ்மார்ட்போனின் அசல் விலையான Rs 35,999 லிருந்து Rs 29,999 என்ற தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் Motorola-வின் Edge 50 Fusion, Edge 50 Neo, Moto G85 மற்றும் Moto G45 ஆகிய ஸ்மார்ட்போன்களும் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த சலுகை விலையுடன் சேர்த்து வங்கி சலுகைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart Big Diwali Sale Exciting Smartphone Deals

கடைசி திகதி

Motorola தவிர Poco, OnePlus, Samsung மற்றும் Apple ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களும்  தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 20ம் திகதி தொடங்கும் பிளிப்கார்ட் சிறப்பு தீபாவளி விற்பனை எப்போது முடிவடையும் என்பது குறித்த திகதி அறிவிக்கப்படவில்லை.

சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலைச் சதி! இந்திய அதிகாரி மீது அமெரிக்கா வழக்கு பதிவு

சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலைச் சதி! இந்திய அதிகாரி மீது அமெரிக்கா வழக்கு பதிவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US