சென்னை, கோவை, பெங்களூரு., 20 நகரங்களில் Same Day Delivery சேவையை தொடங்கிய Flipkart

Flipkart Coimbatore Chennai Bengaluru
By Ragavan Jan 31, 2024 05:46 PM GMT
Report

சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட 20 நகரங்களில் Same Day Delivery சேவையை Flipkart நிறுவனம் தொடங்கியுள்ளது.

இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட் (Flipkart) 20 நகரங்களில் ஒரே நாளில் டெலிவரி செய்யும் வசதியை (Flipkart Offers Same Day Delivery Service) தொடங்கியுள்ளது.

2024இல் உலகில் அதிக சம்பளம் பெறும் CEOக்கள்., நீங்கள் அறிந்திடாத சில பெயர்கள்

2024இல் உலகில் அதிக சம்பளம் பெறும் CEOக்கள்., நீங்கள் அறிந்திடாத சில பெயர்கள்

இந்த நகரங்களில், ஆர்டர் செய்யப்பட்ட அதே நாளில் தயாரிப்பு டெலிவரி செய்யப்படும்.

மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ள மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் நன்மைகளை மனதில் கொண்டு, Flipkart பல வகைகளில் ஒரே நாளில் பொருட்களை டெலிவரி செய்யத் தொடங்க உள்ளது.

Flipkart same day delivery, Flipkart chennai, Coimbatore, Bengaluru, Mumbai, Delhi, Flipkart same day delivery in 20 cities, February Flipkart, சென்னை, கோவை, பெங்களூரு., 20 நகரங்களில் Same Day Delivery சேவையை தொடங்கிய Flipkart

இது பிப்ரவரி முதல் தொடங்க உள்ளது. இதன் கீழ், அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், கோயம்புத்தூர், சென்னை, டெல்லி, குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லூதியானா, லக்னோ, மும்பை, நாக்பூர், புனே, பாட்னா, ராய்ப்பூர், சிலிகுரி மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் உள்ள

வாடிக்கையாளர்கள் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆர்டர் செய்கிறார்கள் என்றால், அதே நாள் இரவில் நள்ளிரவு 12 மணிக்கு முன் அவர்களுக்கு பொருள் டெலிவரி செய்யப்படும்.

படிப்படியாக இந்த வசதி நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என Flipkart கூறியுள்ளது.

Flipkart same day delivery, Flipkart chennai, Coimbatore, Bengaluru, Mumbai, Delhi, Flipkart same day delivery in 20 cities, February Flipkart, சென்னை, கோவை, பெங்களூரு., 20 நகரங்களில் Same Day Delivery சேவையை தொடங்கிய Flipkart

எந்தெந்த பொருள்கள் ஒரே நாளில் கிடைக்கும்?

Flipkart-இன் இந்த முயற்சியின் கீழ், மொபைல்கள், ஃபேஷன், அழகு சாதனப் பொருட்கள், வாழ்க்கை முறை, புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய வகைகளில் பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்யும் வசதியை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பல பொருட்களை ஒரே நாளில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியாவின் இடத்தை பிடித்த ரஷ்யா., மாலத்தீவிற்கு செல்வதை தவிர்க்கத்தொடங்கிய இந்திய சுற்றுலாவாசிகள்

இந்தியாவின் இடத்தை பிடித்த ரஷ்யா., மாலத்தீவிற்கு செல்வதை தவிர்க்கத்தொடங்கிய இந்திய சுற்றுலாவாசிகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Flipkart same day delivery, Flipkart chennai, Coimbatore, Bengaluru, Mumbai, Delhi, Flipkart same day delivery in 20 cities, February Flipkart

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US