ரூ.38,199-க்கு ஆப்பிள் iPhone 14 வாங்கலாம்: Flipkart மெகா தள்ளுபடி ஆஃபர்

iPhone Apple Flipkart Smart Phones
By Thiru Jan 05, 2024 07:13 AM GMT
Report

ரூபாய் 21,000 சலுகையுடன் ஆப்பிள் ஐபோன் 14 ஃபிளிப்கார்ட்டில்  விற்பனைக்கு வந்துள்ளது.

விலை குறைக்கப்பட்ட ஐபோன் 14

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 15 மாடலை வெளியிட்டு இருந்தது, இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் அதன் பிந்தைய மாடலான ஐபோன் 14 Pro மற்றும் Plus 79,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விலையை ரூ 10,000 என்ற அளவில் குறைத்து அறிவித்துள்ளது.

அதே சமயம் ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் 14 மாடலின் விலை நிறுவனத்தின் ரூ.9,901 தள்ளுபடிக்கு பிறகு 59,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

flipkart offers rs 21,000 to apple iphone 14 Smartphone, Flipkart Big Bachat Dhamaal Sale, Flipkart, massive discount, Apple iPhone 14, Apple, iPhone, iPhone 14, iPhone 15 series, iPhone 15, Flipkart sale of 2024 , festive season, Bank of Baroda Credit Card,Amazon sales, ரூ.38,199-க்கு ஆப்பிள் iPhone 14 வாங்கலாம்: Flipkart மெகா தள்ளுபடி ஆஃபர்

27 டிக்கெட்டில் லொட்டரி வெற்றியை உறுதி செய்யும் ரகசியம்: பிரித்தானிய கணிதவியலாளர்கள் ஆய்வு முடிவு

27 டிக்கெட்டில் லொட்டரி வெற்றியை உறுதி செய்யும் ரகசியம்: பிரித்தானிய கணிதவியலாளர்கள் ஆய்வு முடிவு

இதனுடன் பேங்க் ஆப் பரோடாவின் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக 1,500 தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது.

Big Bachat Dhamaal விற்பனை

இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான முதல் தள்ளுபடி சிறப்பு விற்பனை பிளிப்கார்ட் (Flipkart )அறிவித்துள்ளது.  

Flipkart Big Bachat Dhamaal விற்பனை என பெயரிடப்பட்டுள்ள இந்த மெகா தள்ளுபடி விற்பனையில், ஐபோன் 14 மாடல் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 21,000 வரை தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டுள்ளது.

flipkart offers rs 21,000 to apple iphone 14 Smartphone, Flipkart Big Bachat Dhamaal Sale, Flipkart, massive discount, Apple iPhone 14, Apple, iPhone, iPhone 14, iPhone 15 series, iPhone 15, Flipkart sale of 2024 , festive season, Bank of Baroda Credit Card,Amazon sales, ரூ.38,199-க்கு ஆப்பிள் iPhone 14 வாங்கலாம்: Flipkart மெகா தள்ளுபடி ஆஃபர்

மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் முறையில் சீண்டலுக்கு உள்ளான பிரித்தானிய சிறுமி: பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் முறையில் சீண்டலுக்கு உள்ளான பிரித்தானிய சிறுமி: பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

வாடிக்கையாளர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களுக்கு ஈடாக ரூ. 20,300 வரை தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

இந்த அதிரடி ஆஃபர் மூலம் ஆப்பிள் ஐபோன் 14 மாடல் ஸ்மார்ட்போனை வெறும் 38,199 ரூபாய்க்கு பெறலாம்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Flipkart Big Bachat Dhamaal Sale, Flipkart, massive discount, Apple iPhone 14, Apple, iPhone, iPhone 14, iPhone 15 series, iPhone 15, Flipkart sale of 2024 , festive season, Bank of Baroda Credit Card,Amazon sales,

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US