Flipkart Valentine's Day Sale 2025: தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஐபோன் 16 மாடல்கள்
Apple நிறுவனத்தால் சில மாதங்களுக்கு முன்பு iPhone 16 series(iPhone 16, iPhone 16 Plus) மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த iPhone 16 series மொபைல்களுக்கு, காதலர் தினத்தை முன்னிட்டு, Flipkart மிகப்பெரிய தள்ளுபடியை வழங்கி வருகிறது.
iPhone 16 மற்றும் iPhone 16 Plus தற்போது Flipkart-ல் மிகப்பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. iPhone 16ஐ ரூ.68,999 என்ற தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
பெரிய Battery capacity கொண்ட iPhone 16 Plus மாடலை வாங்க விரும்பினால், சுமார் ரூ.11,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.78,999 என்ற விலையில் வாங்கலாம்.
இதன் சிறப்பம்சங்கள்
iPhone 16 மற்றும் iPhone 16 Plus ஆகிய இரண்டுமே ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த A18 Bionic chipsetல் இயங்குகின்றன.
iPhone 16ஆனது 6.1inch 60Hz OLED display பேனலைக் கொண்டுள்ளது, அதே சமயம் iPhone 16 Plus Variant மிகப்பெரிய 6.7inch 60Hz OLED display பேனலைக் கொண்டுள்ளது.
இந்த போன்களின் பின்புறம் 48MP Primary sensor மற்றும் 12MP Ultrawide lens கொண்ட இரண்டு Vertically aligned cameraகள் உள்ளன.
யூஸர்கள் Apple Intelligence Support மற்றும் 512GB வரை Storage optionகளையும் பெறுவார்கள்.
iPhone 16 வேரியன்ட்டில் 3,561mAh Batteryயும், அதே நேரத்தில் iPhone 16 Plus வேரியன்ட்டில் 4,674mAh Batteryயும் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மேற்கண்ட 2 iPhone வேரியன்ட்ஸ்களும் 25W Wired மற்றும் 15W Wireless chargingஐ Support செய்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |