Flipkart Buy Buy Sale 2025.., அதிரடி தள்ளுபடி விலையில் iphone 16
பிரபல E-commerce தளமான Flipkartன் Buy Buy Sale 2025 விற்பனையில், ஐபோன் 16 மாடலுக்கு பெரிய விலைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக ஐபோன் வாங்க நினைப்பவர்களுக்கு, இது தற்போது ரூ.55,999 என்கிற மிகக் குறைந்த தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.
Flipkart வலைத்தளத்தின்படி, இந்த விலையில் வங்கிச் சலுகைகளும், பிற தள்ளுபடிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்கள் என்ன?
iPhone 16, ஆப்பிளின் A18 chipset உடன் வருகிறது.
இது Call of Duty Mobile, Battleground Mobile India போன்ற Graphics அதிகம் நிறைந்த கேம்களையும் சிக்கலின்றி விளையாட அனுமதிக்கிறது.
3,561mAh Battery உடன் வரும் ஐபோன் 16, ஒரு முழு நாள் Batteryஆயுளை எளிதாக வழங்குகிறது.

சார்ஜிங்கில் USB Type-C இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, MakeSafe இருப்பது ஒரு பலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
iPhone 16ன் பின்புறம் 48 Megapixel Main camera, 12 Megapixel Ultrawide camera இடம்பெற்றுள்ளது. இது துல்லியமான, இயல்பான மற்றும் நிலையான புகைப்படங்களை வழங்குகின்றன.
முன்பகுதியில், 12 Megapixel Front selfie camera, High quality selfies, Reels மற்றும் videosக்கு சிறந்ததாக இருக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |