வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா : பிரித்தானியாவுக்கு ரஷ்ய ஜனாதிபதி பகிரங்க மிரட்டல்!
பாகிஸ்தானின் சில பகுதிகளில் நேற்று செவ்வாயன்று 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் ஜனாதிபதியை சந்தித்தபின் பிரித்தானியாவுக்கு பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
15.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை உக்ரேனுக்கு கடனாக வழங்குவதற்கு அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதயம் தெரிவித்துள்ளது.
புயலால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மீண்டும் வீசிய புயலால் பெரும் வெள்ளப்பருக்கு ஏற்பட்டுள்ளது.
கனடாவில் நோவா ஸ்காட்டியா மாகாணம் - ஹாலிபாக்ஸ் பகுதியில் உள்ள பாடசாலையில் ஒன்றில் ஆசிரியர்களை மாணவன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.