டீ குடிக்கும்போது மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்... மீறினால் ஆபத்தாம்!

Lemon Constipation
By Kishanthini Apr 22, 2022 07:35 AM GMT
Report

நாள் முழுவதும் சோர்ந்து, களைத்து போய் இருப்பவர்களுக்கு உற்சாகம் தரும் ஒரு பானமாக டீ இருக்கிறது.

டீ இருந்தால் போதும் அன்றைய வேளை உணவு தேவையில்லை. இப்படிதான் பலரும் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் டீ அருந்துவதில் உடலுக்கு பல நன்மைகள் இருக்கின்றன என்றாலும், அதனுடன் சேர்த்து சாப்பிடும் மற்ற ஸ்நாக்ஸ் அல்லது உணவுகள் நம் உடல் நலனுக்கு கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும். ஆகவே, அதுகுறித்து கவனமுடன் இருக்க வேண்டும்.  

டீ குடிக்கும்போது மறந்தும் கூட  இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்... மீறினால் ஆபத்தாம்! | Food 5 Foods To Not Eat With Tea In Tamil

  • மைதா அல்லது கடலை மாவில் செய்யபட்ட தின்பண்டங்களை டீயுடன் எடுக்க கூடாது. ஏனெனில் , டீ உடன் இதுபோன்ற பலகாரங்களை சேர்த்து சாப்பிடுவது செரிமாணம் சார்ந்த பிரச்சினைகளை கொண்டு வரும். வயிறு உப்புசம், அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 

  • பச்சைக் காய்கறி உணவுகளை சாப்பிட்ட பிறகு உடனடியாக டீ அருந்த கூடாது. ஏனெனில் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துகள், குறிப்பாக இரும்புச் சத்தை உடல் ஈர்த்துக் கொள்ளும் செயல்திறனை பாதிப்பதாக டீ அமைகிறது.

  •  நம்மில் பலருக்கு லெமன் டீ பிடிக்கும். ஆனால் வயிறு நலனுக்கு நல்லதல்ல என்பது பலருக்கு தெரியாது. டீ தூளும், எலுமிச்சை சாறும் ஒன்று சேரும் போது வயிற்றில் அசிடிட்டி, உப்புசம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

  •    அதிகம் மஞ்சள் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிடும் போது, டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும். டீ மற்றும் மஞ்சளில் உள்ள ரசாயன பொருட்கள் ஒன்று சேரும் போது நமது ஜீரண சக்தியை பாதிக்கும். குறிப்பாக ஆசிட் ரிஃப்லக்ஸ் பிரச்சினையை கொண்டு வரக் கூடும். 

  •    நட்ஸ் வகைகளில் இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. டீ-யில் உள்ள டெனனின் என்ற வேதிப்பொருள் இந்தச் சத்தை உடல் உறிஞ்சிக் கொள்ளாமல் தடுக்கிறது. ஆகவே, டீ உடன் நட்ஸ் வகைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US