சர்க்கரை நோயை வெகு சீக்கிரம் குணமாக்க இதை சாப்பிட்டால் போதும்! உடனே கட்டுக்குள் வந்துவிடுமாம்

Diabetes Mellitus Diabetes
By Raju Oct 05, 2022 04:13 AM GMT
Report

சர்க்கரை நோய் என்பது ஒரு சமயத்தில் வயதானவர்களை மட்டுமே தாக்கும் என்ற நிலையில் இருந்து மாறி தற்போது இளம் வயதினர் பலரும் பாதிப்படைகின்றனர். சர்க்கரை நோய்க்கான மருந்தை நிறுத்திவிட்டால் பலருக்கும் மீண்டும் நோய் பாதிப்பு ஏற்படும்.

அதே நேரத்தில் உங்களது சர்க்கரை வியாதி நிரந்தரமாக குணப்படுத்திவிட முடியும் என்று பலரும் கூறுகின்றனர். அப்படி சர்க்கரை வியாதி முழுவதுமாக குணப்படுத்த சில எளிய இயற்கை பொருட்கள் உண்டு.

சர்க்கரை நோயை வெகு சீக்கிரம் குணமாக்க இதை சாப்பிட்டால் போதும்! உடனே கட்டுக்குள் வந்துவிடுமாம் | Food Control Diabetes Easy Tamil Health

பாகற்காய்

பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டாகரோட்டினும் உள்ளன. பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

பட்டை

பட்டை, வளர்சிதை மாற்றத்தின் மூலமாக உடலில் வெப்பத்தை உருவாக்கும். இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது. பட்டை நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். டைப்-2 சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொண்டால், ரத்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும்.

சர்க்கரை நோயை வெகு சீக்கிரம் குணமாக்க இதை சாப்பிட்டால் போதும்! உடனே கட்டுக்குள் வந்துவிடுமாம் | Food Control Diabetes Easy Tamil Health

boldsky

நாவல் பழம்

நாவல் பழங்கள் மற்றும் அதனுடைய கொட்டைகளுக்கும் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தக்கூடிய அபரிமிதமான சக்திகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பெரிதளவு குறைத்து, சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

வெந்தயம்

வெந்தயத்தில் உள்ள வேதிப்பொருள்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

பீன்ஸ் வகைகள்

பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

நட்ஸ்

நட்ஸில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதோடு இதய ஆரோக்கியத்திற்கும் துணை புரிகிறது.

சர்க்கரை நோயை வெகு சீக்கிரம் குணமாக்க இதை சாப்பிட்டால் போதும்! உடனே கட்டுக்குள் வந்துவிடுமாம் | Food Control Diabetes Easy Tamil Health

news18



1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில், Scarborough, Canada

31 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mülheim, Germany

05 Jan, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

03 Jan, 1996
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, மானிப்பாய், London, United Kingdom

31 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US