நீரிழிவு முதல் வாய் துர்நாற்றம் வரை... வெற்றிலை தரும் எண்ணற்ற பயன்கள்!

Diabetes
By Kirthiga Feb 24, 2024 06:05 AM GMT
Report

பொதுவாகவே வெற்றிலையை சுண்ணாம்பு மற்றும் பாக்கு வைத்து பயன்படுத்துவது தான் வழக்கம்.

வெற்றிலை ஒரு இதய வடிவிலான வற்றாத கொடியாகும், இது இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பயிரடப்படுகிறது.

நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம் - பேத்திக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா?

நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம் - பேத்திக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா?

வெற்றிலைகள் மத நோக்கங்களுக்காகவும், மெல்லுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் வெற்றிலை சாப்பிடுவதால் உடலிற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வெற்றிலையில் உள்ள ஊட்டச்சத்துகள்

  • நீர் 85-90%
  • புரதம் 3-3.5%
  • கொழுப்பு 0.4-1%
  • கனிமங்கள் 2.3-3.3%

நீரிழிவு முதல் வாய் துர்நாற்றம் வரை... வெற்றிலை தரும் எண்ணற்ற பயன்கள்! | Food Digestion Health Benefits Of Betel Leaves

  • ஃபைபர் 2.3%
  • கார்போஹைட்ரேட் 0.5-6.1%
  • பொட்டாசியம் 1.1-4.6%
  • கல்சியம் 0.2-0.5%
  • வைட்டமின் C 0.005-0.01%

Ragi Idli: உடல் எடையை குறைக்கும் ராகி இட்லி செய்வது எப்படி?

Ragi Idli: உடல் எடையை குறைக்கும் ராகி இட்லி செய்வது எப்படி?

இன்றைய வாழ்க்கைய முறையில் பலருக்கும் யூரிக் அமிலம் நோய் ஏற்படுகிறது. பலர் வயது வித்தியாசமின்றி யூரிக் அமிலத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

யூரிக் அமிலம் இரத்தத்தில் காணப்படும் ஒரு அழுக்கு கூறு ஆகும். இது அதிகரிப்பதால் மூட்டுவலி மட்டுமின்றி சிறுநீரக கற்கள் மற்றும் பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாகவே காணப்படுகிறது.

நீரிழிவு முதல் வாய் துர்நாற்றம் வரை... வெற்றிலை தரும் எண்ணற்ற பயன்கள்! | Food Digestion Health Benefits Of Betel Leaves

வெற்றிலை யூரிக் அமில அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை சாப்பிடுவதால் இந்த ஆபத்தில் இருந்து வெளிவரலாம்.

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த, நோயாளிகள் தினமும் வெற்றிலையை மென்று சாப்பிடுவது நல்லது.

அம்பானி குடும்பத்தின் மருமகன், மருமகள்கள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா?

அம்பானி குடும்பத்தின் மருமகன், மருமகள்கள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா?

வெற்றிலையில் கிடைக்கும் எண்ணற்ற பலன்கள்

வாய் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

வெற்றிலையில் பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதை மென்று சாப்பிடுவதால் வாயில் உள்ள பாக்டீரியாக்களுடன் எதிர்த்து போராட முடியும். 

சாப்பிட்ட பின் சிறிதளவு வெற்றிலையை மென்று சாப்பிடுவது வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மேலும் பல்வலி, ஈறு வலி, வீக்கம் மற்றும் வாய் தொற்று ஆகியவற்றிலிருந்தும் நிவாரணம் வழங்கும். 

நீரிழிவு முதல் வாய் துர்நாற்றம் வரை... வெற்றிலை தரும் எண்ணற்ற பயன்கள்! | Food Digestion Health Benefits Of Betel Leaves

செரிமானத்தை மேம்படுத்துகிறது

வெற்றிலை குடலைப் பாதுகாக்க உதவும் மூலிகையாகும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே இதை மென்று சாப்பிடலாம்.  

நீரிழிவு முதல் வாய் துர்நாற்றம் வரை... வெற்றிலை தரும் எண்ணற்ற பயன்கள்! | Food Digestion Health Benefits Of Betel Leaves

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது

டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு வெற்றிலையை சாப்பிடலாம்.  

வீட்டில் செல்வம் குறைவதற்கான அறிகுறி இது தான் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

வீட்டில் செல்வம் குறைவதற்கான அறிகுறி இது தான் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

இது வலுவான ஆக்ஸிஜனேற்றியாகும். இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் கட்டுப்பாடற்ற இரத்த குளுக்கோஸால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. 

நீரிழிவு முதல் வாய் துர்நாற்றம் வரை... வெற்றிலை தரும் எண்ணற்ற பயன்கள்! | Food Digestion Health Benefits Of Betel Leaves

சூரியனில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - நாசா வெளியிட்ட புகைப்படம்

சூரியனில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - நாசா வெளியிட்ட புகைப்படம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US