ராக்கெட் வேகத்தில் விலைவாசி உயர்வு: பிரித்தானியாவில் பரிதவிக்கும் ஒற்றைப் பெற்றோர்கள்

Food Shortages London
By Arbin Nov 24, 2022 09:43 AM GMT
Report

பிரித்தானியாவில் கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக ஒற்றைப் பெற்றோர்கள் நாளுக்கு ஒருவேளை உணவை தவிர்க்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒருவேளை உணவை தவிர்க்கும்

ஒற்றை பெற்றோரில் மூன்றில் ஒரு பங்கு பேர்கள் பெரும்பாலும் ஒருவேளை உணவை தவிர்ப்பதாகவும், அல்லது உணவு வங்கிகளின் உதவியை நாடுவதாகவும் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

ராக்கெட் வேகத்தில் விலைவாசி உயர்வு: பிரித்தானியாவில் பரிதவிக்கும் ஒற்றைப் பெற்றோர்கள் | Food Price Inflation Single Parents Skipping Meals

@iviblog

மட்டுமின்றி, தம்பதிகளாக வாழும் பெற்றோர்களில் ஏழில் ஒருவர் இவ்வாறு விலைவாசி உயர்வு காரணமாக உணவை தவிர்ப்பதாக தெரியவந்துள்ளது. பிரித்தானியா மொத்தமும் பெரும்பாலான குடும்பங்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் ஒற்றைப் பெற்றோர்களே அவதிப்படுவதாகவும் முக்கிய நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களால் குறைந்த கட்டணங்களில் தங்கள் உணவுத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையிலான உணவு பண்டங்களை பல்பொருள் அங்காடிகள் பெருவாரியாக அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

உணவு வங்கியை நாடியதாக

1977க்கு பின்னர் உணவு விலை உயர்வானது அக்டோபர் மாதம் 16.4% என பதிவாகியிருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் பால், வெண்ணெய், சீஸ், பாஸ்தா மற்றும் முட்டையின் விலை பெருமளவு அதிகரித்ததே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

ராக்கெட் வேகத்தில் விலைவாசி உயர்வு: பிரித்தானியாவில் பரிதவிக்கும் ஒற்றைப் பெற்றோர்கள் | Food Price Inflation Single Parents Skipping Meals

Photograph: Stephen Barnes

ஒற்றைப் பெற்றோரில் 10 பேரில் ஒருவர் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான நாட்கள் உணவு வங்கியை நாடியதாகவும், அல்லது உணவை தவிர்க்க நேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

விலைவாசி உயர்வு காரணமாக முதியவர்களும் ஒற்றைப் பெற்றோர்களும், அவர்களின் வருவாயில் பெரும்பகுதியை உணவு, மின்சாரம் மற்றும் எரிபொருளுக்காக செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US