இந்த உணவுகள் சுவையாக இருக்கும்... ஆனா அடிக்கடி சாப்பிட்டா கல்லீரல் காலி! பார்த்துக்கோங்க

salt foods junkfood Liver redmeat
By Raju Nov 28, 2021 10:15 AM GMT
Report
144 Shares

கல்லீரல் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பாகும். இவை தான் நமது உணவில் உள்ள சத்துக்களை சேமித்து தேவைப்படும் போது ஆற்றலாக தருகிறது.

மதுப்பழக்கம், புகைப்பழக்கம் மட்டும் கல்லீரலை பாதிப்பதில்லை.

நாம் உண்ணும் சில வகை உணவுகளும் கல்லீரலை பாதிப்படைய செய்கின்றன.

பிரஞ்சு ப்ரை மற்றும் பர்கர் போன்ற கொழுப்புள்ள உணவுகளை உணவில் சேர்ப்பதை தவிருங்கள். அதிகப்படியான கொழுப்புகள் கல்லீரலில் படிந்து சிரோசிஸ் என்ற கல்லீரல் நோயை உண்டாக்குகிறது.

அதிகப்படியான சுகர் எடுப்பது கல்லீரலில் கொழுப்பு தேங்க வழி வகுக்கிறது. காரணம் சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு கல்லீரலில் தங்கி விடுகிறது. இதனால் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படும். எனவே குறைந்தளவு மட்டுமே சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள்.

நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையில் இருக்க உணவில் உப்பு சேர்ப்பது அவசியம். அதே நேரத்தில் அதிகப்படியான உப்பால் (சோடியம்) கல்லீரலில் நார்த்திசுக்கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது. இது கல்லீரல் பாதிப்பை உண்டாக்கி விடுகிறது. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், உப்பு சேர்க்கப்பட்ட ஊறுகாய்கள் போன்றவற்றை தவிருங்கள். போதுமான அளவு மட்டுமே உணவில் உப்பை சேருங்கள்.

சிவப்பு இறைச்சியில் புரதம் அதிகமாக இருக்கலாம், ஆனால் அதை ஜீரணிப்பது உங்கள் கல்லீரலுக்கு பெரிய வேலை. புரதங்களை உடைப்பது கல்லீரலுக்கு எளிதானது அல்ல மேலும் கல்லீரல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதோடு கல்லீரலில் உள்ள அதிகப்படியான புரதம் கொழுப்பு கல்லீரல் நோய்களுக்கு வழிவகுக்கும்.  

 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US