இந்த சுவையான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் செல்களை அதிகரிக்கும்! உஷார் மக்களே

Cancer Stomach Cancer
By Raju May 17, 2022 04:29 AM GMT
Report

பொதுவாக புற்றுநோய் என்பது மிகுந்த சிக்கலான நோய்! இதில் பல வகை கேன்சர்கள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. எல்லா வகை கேன்சர்களும் எப்படி ஏற்படுகின்றன என்பதற்கான முழுமையான பதில்கள் நமக்கு தெரியாது. ஆனால் கேன்சரின் வளர்ச்சிக்கு பல காரணிகள் பங்களிக்கும் என்பது நிபுணர்களின் விளக்கமாக இருக்கிறது.

மரபணு காரணிகள் முக்கிய பங்கு வகித்தாலும் வாழ்க்கை முறை பழக்கம், உணவுமுறை பழக்கம் உள்ளிட்ட வெளி காரணிகளும் சமயங்களில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.

எனவே புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்கள் ஏற்படாமல் இருக்க சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

இறைச்சி, கோழி, மீன் மற்றும் முட்டை உள்ளிட்டவற்றை ஆரோக்கியத்திற்காக சாப்பிடுவது எவ்வளவு முக்கியமானதோ, அதை விட முக்கியம் அவற்றை சரியான முறையில் சாப்பிடுவது. எடை அதிகரிப்பு முதல் கேன்சர் வரை பல உடல்நல கோளாறுகளை ஏற்படுத்த கூடியது பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள். புகை மற்றும் உப்பை சேர்த்து பதப்படுத்துவதன் மூலம் பாதுகாக்கப்பட்டு விற்கப்படும் எந்த இறைச்சியையும் சாப்பிடுவது ஆரோக்கியமற்றது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவது ஒருவருக்கு பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.  

இந்த சுவையான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் செல்களை அதிகரிக்கும்! உஷார் மக்களே | Foods Cancer Tamil

வறுத்த உணவு

கேன்சர் செல்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மற்றொரு ஆபத்தான உணவு பழக்கம் அதிகமாக வறுத்த உணவுகளை சாப்பிடுவது. உருளைக்கிழங்கு அல்லது இறைச்சி போன்ற உணவுகளை அதிக சூட்டில் வறுத்து சமைக்கும் போது அதில் acrylamide என்ற கலவை உருவாகிறது. இந்த கலவை கேன்சர் பண்புகளை கொண்டது மற்றும் டிஎன்ஏ-வை சேதப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இந்த சுவையான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் செல்களை அதிகரிக்கும்! உஷார் மக்களே | Foods Cancer Tamil

அதிக பால் பொருட்கள்

பால், சீஸ், தயிர் போன்றவற்றை மிதமிஞ்சி சாப்பிடுவது புரோஸ்டேட் கேன்சர் உயிரணுக்களின் பெருக்கம் அல்லது உற்பத்தியை அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த சுவையான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் செல்களை அதிகரிக்கும்! உஷார் மக்களே | Foods Cancer Tamil

சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்

மாவு, சர்க்கரை, எண்ணெய் என எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் கேன்சர் செல்களை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நலம்.

இந்த சுவையான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் செல்களை அதிகரிக்கும்! உஷார் மக்களே | Foods Cancer Tamil

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US