தடுப்பூசி போடுவதற்கு முன்பும், பின்பும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன?

covid vaccine foods
By Kishanthini May 20, 2021 11:25 AM GMT
Report

 தற்போது கொரோனா வைரஸை அழிக்க பல மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டு வருவதனால் தடுப்பூசி போடுவதற்கு முன்பும் பின்பும் எடுத்துகொள்ள வேண்டிய சில உணவு பழக்கவழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியமானது ஆகும். .

அந்தவகையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பும், பின்பும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • தடுப்பூசி போடுவதற்கு முன்பு மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இந்த மஞ்சளை பல்வேறு உணவு வகைகளுடன் சேர்த்து நீங்கள் உண்ண முடியும். நீங்கள் சமைக்கும் காய்கறிகளிலும் மற்றும் பாலுடன் கலந்தும் இந்த மஞ்சளை பயன்படுத்தலாம்.

  •  பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் குடலில் உள்ள சில நுண்ணிய உயிரினங்களுக்கு உணவளிக்க இது பயன்படுகிறது. பூண்டில் நிறைந்துள்ள புரோபயாடிக்குகள் குடலில் உள்ள நுண்ணிய உயிரினங்களுக்கு உணவாக அமைகின்றன. 

  • இஞ்சி மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

  •  கீரை, ப்ராக்கோலி போன்ற காய்கறிகளை எரிச்சலை நிர்வகிக்க பயன்படுத்தலாம். எனவே தடுப்பூசி போடுவதற்கு முன்பும் பின்பும் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளில் பச்சை காய்கறிகள் அதிக அளவில் இடம் பெறுகின்றன. 

  • பிரஷ்ஷான பழங்களில் ஆக்சிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் தாவர செயற்கை சேர்மங்கள் அதிகமாக நிறைந்துள்ளன. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. 

  •   ப்ளூபெர்ரியில் பைட்டோ பிளவனாய்டுகள் அதிக அளவில் உள்ளன. மேலும் இதில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செரோடோனின் அளவை விரிவாக்க உதவுகிறது. 

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதற்கு தேவையான உணவு வகைகளை சேர்த்துக் கொள்வது அவசியம். நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காய்கறி சூப் அல்லது கோழி குழம்பு சூப் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

  •    டார்க் சாக்லேட் எடுத்துக்கொள்வதன் மூலம் கரோனரி நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க முடியும். தடுப்பூசி போடுவதற்கு பின் உட்கொள்ள வேண்டிய முக்கிய உணவாக டார்க் சாக்லேட் உள்ளது. 

  •  வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் நீரிழிவு மற்றும் நரம்பியல் போன்ற நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நிறைவுறாக் கொழுப்பு, புரதம் மற்றும் உமிழும் குறிபான்களை குறைக்க உதவுகிறது.

  •   ப்ரோக்கோலி கொரோனா நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ப்ரோக்கோலியை சமைத்து அல்லது வேகவைத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

​தவிர்க்க வேண்டியவை

  •   புகைப்பிடித்தல்

  • வெறும் வயிற்றில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல்

  • மது உட்கொள்ளுதல்

  • காஃபினேட் பானங்கள்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US