பெண்களே ஹார்மோன் சுரப்பை சீராக வைத்து கொள்ள வேண்டுமா? அப்போ அவசியம் இந்த உணவுகளை எடுத்துகோங்க

Healthy Food Female Hormone Problem
By Kishanthini Mar 24, 2022 01:30 PM GMT
Kishanthini

Kishanthini

in உணவு
Report

  பொவதுவாக உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன.

ஹார்மோன்களின் சுரப்பு சீராக அமையாதபோது உடலில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன.

குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்திலும், கர்ப்பக்காலத்திலும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இவற்றை எளியமுறையில் சமாளிக்க ஒரு சில எளியவழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

பெண்களே ஹார்மோன் சுரப்பை சீராக வைத்து கொள்ள வேண்டுமா? அப்போ அவசியம் இந்த  உணவுகளை எடுத்துகோங்க | Foods Regulate Female Hormone Secretion

  • தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், அவகோடா எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சுத்தமான நெய் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்தவற்றை பயன்படுத்தலாம்.

  •  ஆளி விதை, சியா எனும் சப்ஜா விதை, நார்ச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் ஆகியவற்றை உட்கொள்வதால் உடலில் ஹார்மோன் சுரப்பை சீராக்கலாம்.  

  • பாதாம், வால்நட், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவை ஹார்மோன்களின் சீரான இயக்கத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்களை கொண்டவையாகும். 

  •  ப்ராக்கோலி, முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்து கொள்வது அவசியமாகும். 

  • அவகேடோ, பட்டாணி, சோயா பீன்ஸ், பூசணி விதைகள், முழு தானிய வகைகள் போன்றவை எடுத்து கொள்ளலாம். 

  •  மஞ்சள், லங்கப்ட்டை தூள், சோம்பு மற்றும் இஞ்சி ஆகிய நான்கையும், நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தாலும் ஹார்மோன்கள் சீராக சுரக்கும்.
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, London, United Kingdom, Winnipeg, Canada

08 Nov, 2024
அகாலமரணம்

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Viry-Châtillon, France

31 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, ஜெயந்திநகர், வவுனியா

24 Nov, 2019
மரண அறிவித்தல்

இலங்கை, கொழும்பு

07 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, உரும்பிராய், Ajax, Canada

13 Nov, 2021
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், மீசாலை சாவகச்சேரி, Kuala Lumpur, Malaysia

07 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொழும்பு

10 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

09 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bobigny, France

10 Nov, 2017
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொழும்பு, சிங்கப்பூர், Singapore

23 Oct, 2023
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, தெஹிவளை

08 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, கனடா, Canada

07 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி தெற்கு, Manor Park, United Kingdom

09 Nov, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நெடுங்கேணி, வவுனியா

10 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், Karlsruhe, Germany

05 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US