தொப்பை வராமல் தடுக்க உதவும் இயற்கை உணவுகள்.., என்னென்ன தெரியுமா?

Cucumber Tomato Cabbage Weight Loss Egg
By Yashini Oct 28, 2026 04:24 AM GMT
Report

Foods that help to reduce belly fat- பெரும்பாலோருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.

உடல் எடையை அதிகரிக்க அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.

அதேபோல், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள் போன்றவையும் உடல் எடைக்கு பல காரணங்கள் உண்டு.

தொப்பை வராமல் தடுக்க உதவும் இயற்கை உணவுகள்.., என்னென்ன தெரியுமா? | Foods That Help To Reduce Belly Fat In Tamil

இதேபோல், உடலில் தேவைக்கு அதிகமான கலோரிகள் சேர்ந்து, உடல் உழைப்பு இல்லாமல் போவதால் தொப்பை உருவாகிறது.

இது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கும்.

அந்தவகையில், தொப்பை வராமல் தடுக்க உதவும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்?

முட்டை - முட்டையில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இது நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்க உதவும். உடலுக்குத் தேவையான முக்கிய அமினோ அமிலங்களும் முட்டையில் உள்ளன.

முட்டைகோஸ்- முட்டைகோஸ், காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. எனவே இவற்றை தினசரி உணவில் சேர்த்துகொள்ளலாம்.

தக்காளி- தக்காளியும் குறைந்த கலோரி கொண்ட உணவாகும். 100 கிராம் தக்காளியில் சுமார் 18 முதல் 22 கலோரிகள் மட்டுமே இருக்கும்.

முகப்பொலிவை அதிகரிக்க உதவும் 5 பழங்கள்.., என்னென்ன தெரியுமா?

முகப்பொலிவை அதிகரிக்க உதவும் 5 பழங்கள்.., என்னென்ன தெரியுமா?

சர்க்கரை வள்ளிக்கிழங்கு- சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரம் தருவதால் அதிகமாக சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த உதவும்.

வெள்ளரிக்காய்- வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளன. இதனால் உடல் எடையைக் கட்டுப்படுத்தும் உணவுமுறையில் வெள்ளரிக்காயை சேர்த்துக்கொள்ளலாம்.

தயிர்- தயிரில் புரதம், கால்சியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாக்டீரியாக்கள் உள்ளன. தயிருடன் வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளைச் சேர்த்து சாப்பிடலாம்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        


மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US