உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்.., என்னென்ன தெரியுமா?

Blood Pressure
By Yashini Dec 17, 2025 12:57 PM GMT
Report

உயர் இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாக (140/90 mmHg அல்லது அதற்கு மேல்) இருப்பது.

உணவில் உள்ள அதிக உப்பு மற்றும் சோடியம் உடலில் நீரைத் தேக்கி, இரத்த அளவை அதிகரித்து அழுத்தத்தை உயர்த்தும்.

எனவே, உணவு லேபிள்களைப் படித்து அவற்றில் எவ்வளவு சோடியம் உள்ளது என்பதைக் அறிந்து தேர்ந்தெடுக்கவும்.

உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்.., என்னென்ன தெரியுமா? | Foods That Increase Blood Pressure In The Body

பேக் செய்யப்பட்ட உணவுகளை விட புதிய சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்ளவும்.

குறிப்பாக, உணவுகளை கடையில் வாங்குவதை தவிர்த்து வீட்டில் சமைத்து உண்பது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும்.

அந்தவகையில், உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்?

பிரட்- பிரட்டை தினமும் சாப்பிடுவது உங்கள் உணவில் நிறைய சோடியத்தை சேர்க்கக்கூடும். மேலும், தனியா பிரட்களிலும் உப்பு உள்ளது.

சாஸ்- தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ் போன்றவை நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க அதிக உப்பு சேர்க்கப்படுகிறது.

குடல் புற்றுநோயை எச்சரிக்கும் 5 முக்கிய அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?

குடல் புற்றுநோயை எச்சரிக்கும் 5 முக்கிய அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?

பொட்டல உணவுகள்- சிப்ஸ், மிக்ஸர்,மற்றும் பேக் செய்யப்பட்ட உணவில் கூட பெரும்பாலும் உப்பு அதிகமாக உள்ளது.

சீஸ்- சீஸ் துண்டுகள் மற்றும் சுவையூட்டப்பட்ட வெண்ணெய் ஆகியவை அதிக உப்புக் கொண்ட உணவுகளாகும்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
     
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US