ஆயுளை குறைத்து உடலை விரைவில் வயதாக்கும் உணவுகள் இவைதான்! முடிந்தளவு தவிருங்கள்

Health Life lifespan
By Raju Feb 10, 2022 03:45 AM GMT
Report

அனைத்து மனிதர்களுக்குமே நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும். ஆனால் சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் அது நமது ஆயுளை குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

சோடா

சர்க்கரை கலந்த சோடா உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் 5,309 பேரிடம் நடத்திய ஆய்வில் தினமும் 20 அவுன்ஸ் சோடாவை உட்கொள்வது வயது முதிர்வை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. அதாவது இது ஆயுளை குறைத்திவிடும். மேலும் செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படும் சோடக்கள் வேறு உடல்நிலை பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடும். 

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

டெலோமியர் என்பது உடலில் உள்ள டி என் ஏ ஆகும். இதன் நீளம் குறைந்தால் உடல் சட சடவென வயதாகித் தொலைக்கும், அதனால் ஆயுள் குறையும். அதன்படி ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்பவர்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்ணாதவர்களைக் காட்டிலும் குறைவான டெலோமியர்களைக் கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வது இதய நோய் மற்றும் புற்றுநோயுடன் தொடர்பு கொண்டது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும் இது டெலோமியர்ஸிலும் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஆல்கஹால்

ஒரு ஆய்வில், ஆல்கஹால் டெலோமியர் சுருக்கத்தை விரைவுபடுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமாக குடிப்பவர்களில் டெலோமியர்ஸ் வியத்தகு அளவில் குறைவாக இருக்கும் எனவும் ஆய்வு கூறுகிறது. எனவே மது அருந்துபவர்கள் எவ்வளவு குடிக்கிறீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US