இந்த உணவுகள் ஆஸ்துமாவை உண்டாக்கும்! இனி எச்சரிக்கையாக இருங்க
foods
asthma
By Kishanthini
அந்தவகையில் ஆஸ்துமா இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
- கடைகளில் விற்கப்படும் எலுமிச்சை ப்ளேவர்கள் நிறைந்த பானங்கள் அல்லது செயற்கை எலுமிச்சை ஜூஸை வாங்கிக் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டும்.
- உலர் பழங்களும் ஆஸ்துமா பிரச்சனையை தீவிரமாக்கும். குறிப்பாக உலர் ஆப்ரிகாட், உலர் திராட்சை, உலர் செர்ரி மற்றும் இதர உலர்ந்த பழங்கள் அல்லது காய்கறிகள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்.
-
உறைய வைக்கப்பட்ட இறால்கள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இதில் சல்பைட்டுகள் இருக்கும்.
பாட்டிலில் போட்டு விற்கப்படும் ஊறுகாயில் சல்பைட்டுகள் இருக்கும் வாய்ப்புள்ளதால், ஆஸ்துமா நோயாளிகள் ஊறுகாயில் இருந்து விலகி இருப்பது நல்லது.
-
உறைய வைக்கப்பட்ட உணவுகள், பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுகள், பிரெஞ்சு ப்ரைஸ் மற்றும் இதர பாக்கெட் உணவுகளில் சல்பைட்டுகள் இருக்கும். இவற்றை தவிர்ப்பதும் சிறந்தது.
-
ஒயின் அல்லது பீர் குடித்த பின் சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும். இதற்கு அவற்றில் சல்பைட் இருப்பது தான். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
-
தக்காளி, சோயா பொருட்கள், சால்மன், மாப்பிள் சிரப், லெட்யூஸ், பூண்டு, முட்டை, சோள மாவு, அஸ்பாரகஸ் போன்றவற்றிலும் சல்பைட்டுகள் இருப்பதால், இந்த உணவுகளையும் ஆஸ்துமா நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US