மறந்தும் கூட பழங்கள் சாப்பிடும்போது இந்த உணவுகள் எடுத்து கொள்ளாதீங்க! உடலுக்கு தீங்கை ஏற்படுத்துமாம்

Headache Kidney Disease Constipation
By Kishanthini Feb 21, 2023 06:32 AM GMT
Report

 பொதுவாக ஒரு சில உணவுகளை சில குறிப்பிட்ட உணவுகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது.

அப்படி எடுத்து கொள்ளும் சமயத்தில் செரிமானக் கோளாறு ஏற்படும். வேறு சில உடல நலப் பிரச்சினைகளும் உண்டாகும்.

குறிப்பாக சில பழங்களுடன் சில உணவுகளைச் சேர்த்துக் கொள்ளவே கூடாது. இது உடலுக்குத் தீங்கை விளைவித்துவிடும்.  

அப்படி எந்தெந்த பழங்கள் சாப்பிடும்போது வேறு என்ன உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று இங்கே தெரிந்து கொள்வோம் வாங்க. 

மறந்தும் கூட பழங்கள் சாப்பிடும்போது இந்த உணவுகள் எடுத்து கொள்ளாதீங்க! உடலுக்கு தீங்கை ஏற்படுத்துமாம் | Foods To Avoid While Eating Fruits In Tamil

  • கேரட் ஜூஸில் எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாறு கலந்து குடிக்க கூடாது. இப்படி எடுத்து கொள்ளும்போது உடல் சூடு அதிகரித்து ஹீட் பர்ன் உண்டாக்குவது, சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படுத்துவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். 

  •  பப்பாளி பழத்துடன் எலுமிச்சை சாறை சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இது ஹீமோகுளோபின் சமநிலையை ஏற்படுத்துவதால் அனீமியா என்னும் ரத்த சோகையை உண்டாக்கக் காரணமாகி விடும்.  

  •  வாழைப்பழத்துடன் கொய்யாப் பழத்தை சேர்க்கக் கூடாது. கொய்யா மற்றும் வாழைப்பழம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும். அதனால் குமட்டல், வாயுத் தொல்லை, தலைவலி ஆகியவை உண்டாகும். 

  • பழங்கள் சாப்பிடும்போது அவற்றுடன் சேர்த்து காய்கறிகளைச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இவை வயிற்றில் நச்சுக்கள் உருவாகின்றன. இதன் காரணமாக வயிற்றுப் போக்கு, தலைவலி, வயிற்று வலி ஆகியவை உண்டாகும்.

  •  ஆரஞ்சு பழத்துடன் பாலை சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது அது செரிமானக் கோளாறை ஏற்படுத்தும். எனவே இவற்றை தவிர்த்துவிடுங்கள்.  

  •   எப்போதும் அன்னாசி பழம் சாப்பிடும்போது அதோடு பால் சேர்த்து மில்க் ஷேக்காகவோ அல்லது தனியே பாலாகவோ அல்லது மற்ற பால் பொருள்களுடனோ சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. இது வயிற்று வலி, வாயுத்தொல்லை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US