முட்டையுடன் இதை சேர்த்தால்.. இவ்வளவு ஆபத்தா! வாங்க தெரிந்து கொள்வோம்
காலையில் முட்டையை வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. புரதச்சத்து முட்டையின் வெள்ளை கருவில் அதிகம் இருக்கிறது. ரிபோ பிளோவின் முட்டையில் தான் அதிகம் இருக்கிறது.
முட்டை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் அது முற்றிலும் தவறு. அதுபோல தினமும் குழந்தைகளுக்கு ஒரு முட்டையாவது கொடுப்பது அவசியம்.
ஆனால் முட்டை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் தயிருடன் தப்பி தவறியும் முட்டையை சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள். அப்படி மீறி சாப்பிடுவதால் செரிமானம் போன்ற சிக்கலில் மாட்டி கொள்வீர்கள்.
இதனால் முட்டை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். சரி வாங்க முட்டையுடன் எந்த உணவை சாப்பிட கூடாது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..