என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்க
உணவுகள் தான் நம் வாழ்வில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அதுவும் இரவில் தான் அதிகம் பசியெடுக்கும். அப்போது எல்லாம் பாணிபூரி சவர்மா என்று சாப்பிட ஆரம்பிப்பது வழக்கம் தான். இதை சாப்பிடலாமா என்றால் சாப்பிடக்கூடாது என்று தான் கூறுவார்கள்.
இரவில் சாப்பிடக்கூடிய உணவுகள் உடனடியாக செறிமானமாக கூடிய உணவாக தான் இருக்க வேண்டும்.
ஆகவே என்றும் இளமையாக தோற்றமளிக்க இதை சாப்பிடுங்கள். அவை எவையென்று பார்ப்போம்.
தயிர்
பகலில் தயிர் சாப்பிட்டால் ஆரோக்கியமாக மற்றும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க உதவும் என்பது யாரும் அறிந்ததே. ஆனால் இரவில் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று தெரியுமா?
சளி அதிகரிக்கும். மூட்டு வலி உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே இரவில் தயிருக்கு பதிலாக மோர் குடிக்கலாம்.
உப்பு
உப்பு நிறைந்த உணவுகளை இரவில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுவார்கள். அவ்வாறு எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்புண்டு.
- சீனி நிறைந்த உணவுகள்
-
காரம் அதிகம் கொண்ட உணவுகள்
-
கோப்பி
- தக்காளி
- ஆட்டிறைச்சி பிரியானி
- சொக்கலேட்
- மதுபானம்
இவை எல்லாம் சாப்பிட மறுத்தால் நல்லது. இருப்பினும் எதை இரவில் சாப்பிடலாம் என்ற கேள்வி உங்களுக்கு எழும்.
ஆகவே இரவில் என்ன உணவுகைளை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
- பால்
- வாழைப்பழம்
-
முட்டை
-
ஓட்ஸ்
-
பன்னீர்
- வொல்நட்ஸ்
- மீன்
-
பாதாம்
-
வெள்ளை சோறு
- இட்லி
-
இடியாப்பம்
- கிவி
- அவகோடா
இவற்றை எல்லாம் சாப்பிட்டால் மட்டும் இளமையாக இருக்க முடியாது. நீண்ட நேர தூக்கம் மற்றும் உடற்பயிற்சியும் அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.