உலகக் கோப்பையின் 'கவர்ச்சியான' ரசிகைக்கு அடித்த ஜாக்பாட்! அழகிய இளம்பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்

Brazil Belgium FIFA World Cup
By Ragavan Dec 08, 2022 03:45 PM GMT
Report

2014-ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை போட்டியை காணவந்த கவர்ச்சியான இளம்பெண் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் அவரது வாழ்க்கை மாற்றத்தைக் கண்டார். அது அது கொஞ்ச காலம் கூட நீடிக்கவில்லை என்பதே அதிர்ச்சியான சம்பவம்.

உலகக் கோப்பை என்பது நாளைய நட்சத்திரங்கள் தனக்கென ஒரு பெயரை உருவாக்குவதற்கான ஒரு தளமாகும். இது போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மட்டுமல்ல பார்வையாளராக கலந்துகொண்ட ரசிகருக்கும் பொருந்தும்.

பல ரசிகர்கள் தங்கள் நல்ல தோற்றத்திற்காக கேமராக்களால் கவரப்பட்டு புகழ் பெற்றுள்ளனர். அதேபோல், 2014-ல் பிரேசில் நடத்திய போட்டியில், பெல்ஜியம் ஆதரவாளரான ஆக்செல்லே டெஸ்பீகெர்லேரே (Axelle Despiegelaere) என்ற 17 வயது பெண்ணுக்கு அது நடந்தது.

உலகக் கோப்பையின் Getty Images

அவர், ரஷ்யாவின் இரண்டாவது குரூப் ஆட்டத்திற்கு முன்னதாக தனது தேசத்தை உற்சாகப்படுத்தினார், அப்போட்டியை பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

அவர் தன் நாட்டு கொடியின் நிறங்கள் கொண்ட டெவில் ஹார்ன் தொப்பியை அணிந்திருந்தார், மேலும் பெல்ஜியம் அணியின் 'ரெட் டெவில்ஸ்' என்ற புனைப்பெயருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் கையில் ஒரு ஜோடி பாம் பாம்ஸ் இருந்தது.

ஆக்செல்லுடன் அவரது சக நண்பர்கள் இருவரும் இணைந்தனர், ஆனால் அவர் குறிப்பாக தனித்து நின்று ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற மரகானா ஸ்டேடியத்தில் புகைப்படக் கலைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.

உலகக் கோப்பையின் Getty Images

கால்பந்தின் "மிக அழகான ஆதரவாளர்" மற்றும் உலகக் கோப்பையின் "கவர்ச்சியான ரசிகர்" என்று பெயரிடப்பட்ட அவரது புகைப்படங்கள் விரைவாக வைரலாகிவிட்டன.

மேலும் பிரெஞ்சு அழகுசாதன நிறுவனமான L'Oreal அவர் மீது மாடலிங் ஒப்பந்தத்தை ஒப்படைத்தது.

ஆக்செல் ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தில் தோன்றினார், அதில் அவர் ஒரு 'ஹேர் டுடோரியல்' வீடியோவைக் கொடுத்தார், மேலும் அவர் மாடலிங்கை தனது வாழ்க்கைக்கான ஒரு தொழிலாக நிலைநிறுத்திக் கொண்டார்.

உலகக் கோப்பையின் Getty Images

ஆனால், அமெரிக்காவுடனான பெல்ஜியத்தின் ரவுண்ட்-ஆஃப்-16 டைக்கு முன், அவர் ஒரு இறந்த ஓரிக்ஸ் இன மானுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய பிறகு அது அவருக்கு ஒரு பெரிய அடியாக மாறியது.

அவர் பேஸ்புக் பதிவில் அந்த புகைப்படத்துடன் "வேட்டையாடுவது என்பது வாழ்வா சாவா என்பது பற்றிய விஷயம் அல்ல. அதை விட மிகவும் முக்கியமானது.. இது சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. இன்று அமெரிக்கர்களை வேட்டையாடத் தயாராக இருங்கள் ஹாஹா" என்று பதிவிட்டார்.

அனால், இந்த புகைப்படமும் கருத்தும் அவருக்கு கடுமையான பின்னடைவைப் பெற்று தந்தது. அதையடுத்து, ஆக்செல் "நான் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை.. இது ஒரு நகைச்சுவை." என்று கூறினார்.

உலகக் கோப்பையின் Facebook

ஆனால் பெல்ஜியம், அமெரிக்காவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது, ஆனால் கால் இறுதியில் அர்ஜென்டினாவிடம் 1-0 என்ற கணக்கில் தோற்றது, அவரது கனவு முடிந்துவிட்டது.

L'Oreal நிறுவனமும் விரைவில் அவருடன் உறவுகளை துண்டித்துக்கொண்டது. அது ஏன் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், மறைமுகமாக அவர் ஆப்பிரிக்காவில் வேட்டையாடியதன் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருந்தபோதிலும், அடுத்த மாதமே அவர் ஆதரிக்கும் கிளப் ப்ரூக் கேமில் பிட்ச்சைடு தோற்றத்தில் தோன்றினார்.

இப்போது, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆக்செல்லுக்கு 25.6k இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

உலகக் கோப்பையின் Getty Images

மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US