கால்பந்து போட்டிக்கு பின் மைதானத்திலேயே காதலிடம் காதலை சொன்ன பிரபல வீரர்! ஏற்கபட்டதா காதல்? வைரலாகும் வீடியோ
அமெரிக்க கால்பந்து விளையாட்டு வீரர் ஹசானி டாட்சன் ஸ்டீபன்சன் மைதானத்தில் தன்னுடைய காதலியிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
அமெரிக்காவில் Major League Soccer தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் மினசோட்டா மற்றும் சான் ஜோஸ் அணிகள் மோதின.
இரண்டு அணிகளும் 2-2 என்ற விகிதத்தில் சமநிலையை எட்டியதால் ஆட்டம் சமனில் முடிந்தது.
போட்டி முடிந்தபிறகு கால்பந்து மைதானத்தில் வைத்து காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் மினசோட்டா க்ளப் வீரர் ஹசானி டாட்சன் ஸ்டீபன்சன்.
Watch: Footballer Hassani's Dreamy Proposal Girlfriend On Pitch
— MalaysiaShorts (@ShortsMalaysia) July 5, 2021
Minnesota footballer #Hassani Dotson Stephenson proposed to his girlfriend Petra Vučković on the ground after his match on Sunday.
Details: Details: https://t.co/AFNeKZJYhh
Follow #MyShorts, #NewsIn60Words pic.twitter.com/aI3yOylOyc
மைதானத்தில் ரசிகர்கள் முழக்கம் எழுப்ப, தன் காதலி முன்பு ஒரு காலை மடக்கி மோதிரம் ஒன்றை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார் ஸ்டீபன்சன்.
இதையடுத்து அரங்கம் முழுவதும் கரவொலியால் அதிர்ந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அவரது காதலி புன்னகையுடன் ஸ்டீபன்சனின் காதலை ஏற்றுக்கொண்டார்.
பின்பு இருவரும் கட்டி அணைத்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக ஸ்டீபன்சனின் காதலி பிட்ரா வுகோவிக், என் இதயம் உணரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தையே இல்லை. உன்னால் காதலிக்கப்படுவது எனக்கு கிடைத்த பாக்கியம் என தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022