AI சரியாக வேலை செய்வதில்லை - மீண்டும் மனிதர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனம்

Ford Artificial Intelligence
By Karthikraja Jun 30, 2026 11:56 AM GMT
Report

AI மனிதர்கள் அளவிற்கு துல்லியமாக வேலை செய்வதில்லை என நிறுவனம் 350 பொறியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது.

மனிதர்கள் அளவிற்கு வேலை செய்யாத AI

கணினியில் நிரல் எழுதுவது தொடங்கி நிறுவனத்தில் ஊழியர்கள் செய்யும் பல்வேறு வேலைகளை AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு செய்து வருகிறது. 

AI சரியாக வேலை செய்வதில்லை - மீண்டும் மனிதர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனம் | Ford Rehires 350 Engineers After Ai Fails

இதனால் பல பெரு நிறுவனங்களில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு AIயில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன.

தற்போது ஐடி துறையில் AI காரணமாக லட்சக்கணக்கானோர் வேலையை இழந்துள்ள சூழலில், எதிர்காலத்தில் பல துறைகளிலும் இதன் காரணமாக வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. 

வாட்சப்பில் வருகிறது username அம்சம் - இனி மொபைல் எண் இல்லாமலே பேசலாம்

வாட்சப்பில் வருகிறது username அம்சம் - இனி மொபைல் எண் இல்லாமலே பேசலாம்

அதேவேளையில், AI மனிதர்கள் அளவிற்கு துல்லியமாக வேலை செய்வதில்லை என பிரபல நிறுவனம் ஒன்று மீண்டும் மனிதர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான Ford, தனது செலவுகளை குறைத்து, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் கார் உற்பத்தி செயல்முறையில் AI பயன்பாட்டை அதிகரித்தது. 

AI சரியாக வேலை செய்வதில்லை - மீண்டும் மனிதர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனம் | Ford Rehires 350 Engineers After Ai Fails

ஆனால், வாகனத்தின் உயர் தரத்தை உறுதி செய்வதற்கு தேவையான நுணுக்கமான மனித அனுபவம், செயற்கை நுண்ணறிவில் மட்டும் இல்லை என்பதை உணர்ந்த நிறுவனம் 350 அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US