மாலை மாற்றியதும் மணப்பெண் காலில் விழுந்த வெளிநாட்டு மணமகன்! கிண்டல் செய்த தமிழ் நடிகர்..வைரல் வீடியோ

Viral Video Marriage Sathish
By Sivaraj Feb 26, 2023 10:49 AM GMT
Report

இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டினரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

வெளிநாட்டினரின் திருமணம்

வெளிநாட்டைச் சேர்ந்த ஆண்-பெண் ஜோடி இந்திய பாரம்பரியப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் மாலை மாற்றிக் கொண்ட பின்னர், மணமகள் கணவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

உடனே மணமகனும் சற்றும் யோசிக்காமல் மணமகளின் காலில் விழுந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.

வைரலான வீடியோ

ஆனால் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் ஆண்-பெண் சமம் என்பதை வெளிநாட்டவர்கள் என்றும் உணர்த்துவார்கள் எனக் கூறி பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் நடிகர் சதீஷ் இந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், 'இந்த தெளிவு உங்களை எங்கேயோ கொண்டு செல்லும்' என கிண்டலாக பதிவிட்டுள்ளார்

நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US