இலங்கை சந்தித்த கடும் பொருளாதார நெருக்கடி - ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு!
Anura Kumara Dissanayaka
Sri Lanka
By Kirthiga
இந்திய விஜயத்தை முடித்து நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க இன்று நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தார்.
அதன்போது, 2028 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் வருகை தந்த ஜனாதிபதி, 2028 ஆம் ஆண்டிலும் தமது அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது என்றும் ஜனாதிபதி தனது உறுதியான நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US