ஜேர்மனியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலால் பரபரப்பு

By Balamanuvelan Jan 10, 2023 11:13 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனியில், நச்சுப்பொருட்களைக் கொண்டு தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

சயனைடு போன்ற நச்சுப்பொருட்கள் மூலம் தாக்குதல்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, துனிசியா நாட்டவரான ஒருவரையும், அவரது மனைவியையும் பொலிசார் கைதுசெய்தார்கள்.

அவர்கள் ricin என்னும் ரசாயனப்பொருள் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்ததையடுத்து அந்த ஆணுக்கு 10 ஆண்டுகளும், அந்த பெண்ணுக்கு 8 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜேர்மனியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலால் பரபரப்பு | Foreigners Arrested By German Police

@AP

தற்போது கிடைத்த தகவல்

இம்முறை சயனைடு மற்றும் ricin போன்ற ரசாயனங்களைக் கொண்டு அதேபோன்றதொரு தாக்குதலை சிலர் நடத்த இருப்பதாக அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதைத் தொடர்ந்து, ஈரான் நாட்டவரான 32 வயது நபர் ஒருவரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். Castrop-Rauxel என்ற ஜேர்மன் நகரில் இந்த பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜேர்மனியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலால் பரபரப்பு | Foreigners Arrested By German Police

@7aktuell.de, Marc Gruber/dpa via AP

ஜேர்மனியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலால் பரபரப்பு | Foreigners Arrested By German Police

@AP


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US