வரலாறு காணாத அளவில் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ள ஜேர்மனி
German Citizenship
Germany
By Balamanuvelan
ஜேர்மனி, 2024ஆம் ஆண்டில், வரலாறு காணாத அளவில் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.
வரலாறு காணாத அளவில்...
2024ஆம் ஆண்டில், ஜேர்மனி 249,901 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.
இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட 50,000 அதிகம் என ஜேர்மன் ஊடகமான Welt am Sonntag தெரிவிக்கிறது.
இது முந்தைய அரசு குடியுரிமை விதிகளில் கொண்டுவந்த சீர்திருத்தங்களின் விளைவாகும்.
ஆனால், தற்போது ஜேர்மனியில் ஆட்சிக்கு வந்துள்ள கூட்டணி குடியுரிமை தொடர்பில் சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது.
இருந்தாலும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க ஐந்து ஆண்டு விதி மற்றும் இரட்டைக் குடியுரிமை போன்ற விடயங்கள் மாறாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US