ஜேர்மன் விமான நிலையங்களில் நிலவும் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு உதவ இருக்கும் வெளிநாட்டவர்கள்

Germany
By Balamanuvelan Aug 03, 2022 11:03 AM GMT
Report

ஜேர்மன் விமான நிலையங்களில் நிலவும் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக வெளிநாட்டவர்களை பணிக்கமர்த்த ஜேர்மனி முடிவு செய்துள்ளது.

இந்த மாதத்தில்தானே சுமார் 250 வெளிநாட்டுப் பணியாளர்கள் விமான நிலையங்களில் பணிக்கமர்த்தப்பட இருப்பதாக ஜேர்மன் விமான நிலைய ஊழியர்கள் கூட்டமைப்பு ஒன்றின் தலைவரான Thomas Richter என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த வெளிநாட்டுப் பணியாளர்களைப் பணிக்கமர்த்துதல் தற்போது விமான நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணிச்சுமையை எளிதாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மன் விமான நிலையங்களில் நிலவும் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு உதவ இருக்கும் வெளிநாட்டவர்கள் | Foreigners Who Are There To Help Judge

 Photo: picture alliance/dpa | Boris Roessler

கோவிட் காலகட்டத்தின்போது செலவீனங்களை மிச்சம் பிடிப்பதற்காக விமான நிலையங்கள் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு மற்றும் பயணிகளின் உடைமைகளைக் கையாளும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டன. அதன் காரணமாக இந்த கோடையின்போது கடும் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டது.

தற்போது அந்த ஊழியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக ஜேர்மனி எடுக்கும் இந்த நடவடிக்கை, ஜேர்மன் விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் காரணமாக நிலவும் குழப்பங்களைத் தீர்க்க உதவுவதுடன், மூன்றாம் நாடுகள் என்று அழைக்கப்படும் வெளிநாடுகளிலுள்ள பணியாளர்களுக்கு ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதையும் மறுப்பதற்கில்லை.  


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US