Gmail அல்லது Google அக்கவுன்ட் பாஸ்வேர்டு மறந்து விட்டதா?
Gmail
google
By Kishanthini
ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுன்ட் பாஸ்வேர்டு மறந்து விட்டால் இதனை எப்படி மறுபடியும் இயக்க முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- கூகுள் லாக் - இன் பக்கத்திற்கு சென்று ‘Forgot password?' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- நீங்கள் இறுதியாக நினைவில் வைத்திருக்கும் பாஸ்வேர்டினை பதிவு செய்ய வேண்டும். எந்த பாஸ்வேர்டும் நினைவில் இல்லாத பட்சத்தில் ‘Try another way' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இனி கூகுள் உங்களக்கு வெரிஃபிகேஷன் நோட்டிஃபிகேஷனை, உங்களது கூகுள் அக்கவுன்ட் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பலாமா என கேட்கும்.
- உங்களது மொபைல் நம்பர் உங்களிடம் இல்லாத பட்சத்தில், கூகுள் உங்களுக்கான வெரிஃபிகேஷன் கோடினை மாற்று மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும். மாற்று மின்னஞ்சல் முகவரி இல்லாத பட்சத்தில் ‘Try another way' ஆப்ஷனை மீண்டும் கிளிக் செய்ய வேண்டும்.
- இனி கூகுள் உங்களை தொடர்பு கொள்ள ஏதேனும் ஒரு மின்னஞ்சல் முகவரியை கேட்கும். இதை கொடுத்ததும், உங்களுக்கான வெரிஃபிகேஷன் குறியீட்டை அனுப்பும்.
- உங்களுக்கான வெரிஃபிகேஷன் குறியீட்டை பெற்றதும், கூகுளின் டயலாக் பெட்டியில் பதிவு செய்ய வேண்டும்.
-
இவ்வாறு செய்ததும், நீங்கள் ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுன்ட்டை இயக்க முடியும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US