இளம் இந்திய கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் சக வீரர்கள்

India Cricket AviBarot CardiacArrest Saurashtra
By Basu Oct 16, 2021 07:40 AM GMT
Report

இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் விளையாடி முன்னாள் வீரரும், சௌராஷ்டிரா அணி பேட்ஸ்மேனுமான Avi Barot, 29 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (SCA) வெளியிட்ட அறிக்கையில், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஹரியானா மற்றும் குஜராத் அணிக்காக விளையாடிய Avi Barot வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். SCA-வில் உள்ள வீரர்கள் உட்பட அனைவரும் Avi Barot மறைவால் அதிர்ச்சியும், மிகுந்த சோகமும் அடைந்துள்ளனர்.

அக்டோபர் 15ம் திகதி மாலை மாரடைப்பால் Avi Barot உயிரிபிரிந்தது என சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (SCA) தெரிவித்துள்ளது.

வலது கை பேட்ஸ்மேனான Avi Barot, 38 முதல் தர போட்டிகள், 38 List A போட்டிகள் மற்றும் 20 உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் சக வீரர்கள் | Former India U19 Player Avi Barot Has Died Aged 29

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான Avi Barot, முதல் போட்டிகளில் 1,547 ரன்களும், List A-வில் 1030 ரன்கள் மற்றும் உள்நாட்டு டி20 போட்டிகளில் 717 ரன்கள் அடித்துள்ளார்.

ரஞ்சி கோப்பை வென்ற சௌராஷ்டிரா அணியில் Avi Barot இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Avi Barot, சௌராஷ்டிரா அணிக்காக 21 ரஞ்சி கோப்பை போட்டிகள், 17 List A போட்டிகள் மற்றும் 11 உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். Avi Barot, 2011 ஆம் ஆண்டில் பிசிசிஐ-யின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US