இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனாவால் மரணம்!

covid mangala samaraweera
By Basu Aug 24, 2021 06:25 AM GMT
Report

கொரோனா பாதிப்பால் இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) மரணமடைந்த செய்தி மக்களிடையே மீள துயரத்தை  ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான மங்கள சமரவீர, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ஐசியு) மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர்  உயிர் பிரிந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைவரான மங்கள சமரவீர, 2017 முதல் 2019 வரை இலங்கை நிதி அமைச்சராகவும், 2005 முதல் 2007 வரை மற்றும் 2015 முதல் 2017 வரை என இரண்டு முறை இலங்கை வெளியுறவு அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மங்கள சமரவீர மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனாவால் மரணம்! | Former Minister Mangala Samaraweera Passed Away

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US