37 ரகசிய குழந்தைகள்... தனக்கு குடும்பமே இல்லையே என வருந்திய நபருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி

United States of America
By Balamanuvelan Feb 13, 2024 07:28 AM GMT
Report

தனக்கு குடும்பம் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லையே என வருத்தத்துடன் வாழ்ந்துவந்த அமெரிக்கர் ஒருவர், தனக்கு 37 பிள்ளைகள் இருப்பது சமீபத்தில் தெரியவந்ததால், மகிழ்ச்சியில் திளைத்துப்போயிருக்கிறார்.

தனக்கு குடும்பமே இல்லையே என வருந்திய நபர் 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழ்ந்துவருபவர், பீற்றர் (Peter Ellenstein, 62). தனக்கென குடும்பம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லையே என்ற கவலை எப்போதுமே பீற்றருக்கு உண்டாம்.

37 ரகசிய குழந்தைகள்... தனக்கு குடும்பமே இல்லையே என வருந்திய நபருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி | Found Out Have 37 Secret Children Usa

Credit: Supplied

2017ஆம் ஆண்டு, முகநூலை பார்வையிட்டுக்கொண்டிருந்த பீற்றருக்கு ஒரு செய்தி வந்துள்ளது. ரேச்சல் (Rachel White) என்னும் ஒரு இளம்பெண், நீங்கள் என்னுடைய தந்தையாக இருக்கக்கூடும் என நான் கருதுகிறேன் என்று அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முதலில் யாரோ விளையாடுவதாக நினைத்த பீற்றர், பின்னர் ரேச்சலை நேரில் சந்திக்க, அவரது வாழ்வே மாறிப்போனது.

கிடைத்த இன்ப அதிர்ச்சி

1980, 90களில், பீற்றர் உயிரணு தானம் செய்பவராக இருந்துள்ளார். அந்த காலகட்ட சட்டப்படி, எலும்பு மஜ்ஜை தானம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை என்றாலொழிய உயிரணு தானம் செய்தவரை சந்திக்க வாய்ப்பில்லை.

37 ரகசிய குழந்தைகள்... தனக்கு குடும்பமே இல்லையே என வருந்திய நபருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி | Found Out Have 37 Secret Children Usa

Credit: Supplied

ஆனால், இப்போது பல விடயங்கள் மாறிவிட்டன. தனது தந்தை யார் என கண்டறியவும் பல வழிமுறைகள் உள்ளன. ஆக, ரேச்சல் தன் தந்தை யார் என கண்டுபிடித்துவிட்டார்.

இரண்டாவது முறை ரேச்சல் பீற்றரை சந்தித்தபோது, அவரது பிள்ளைகளான மேலும் 11 பேர் குறித்த விவரங்களை அவருக்குக் கொடுத்துள்ளார் ரேச்சல்.

37 ரகசிய குழந்தைகள்... தனக்கு குடும்பமே இல்லையே என வருந்திய நபருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி | Found Out Have 37 Secret Children Usa

Credit: Supplied

இப்போது, தான் உயிரணு தானம் கொடுத்து, அதன் மூலம் பிறந்த பிள்ளைகள் 37 பேரில், 36 பேரை பீற்றர் சந்தித்துவிட்டார். அடிக்கடி அனைவரும் விசேஷ நிகழ்ச்சிகள், விருந்துகளில் சந்தித்துக்கொள்கிறார்கள்.

சிலர் தொடர்ந்து மொபைல் மூலம் பீற்றருடன் தொடர்பிலிருக்கிறார்கள். சிலருடைய திருமணங்களில் பீற்றர் பங்கேற்றுள்ளார். சிலர் பீற்றருடன் உலகம் சுற்றுகிறார்கள். ஆக, குடும்பமே இல்லை என எண்ணி வருந்திக்கொண்டிருந்த தன் வாழ்வே மாறிப்போய்விட்டது என்கிறார் பீற்றர்.

37 ரகசிய குழந்தைகள்... தனக்கு குடும்பமே இல்லையே என வருந்திய நபருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி | Found Out Have 37 Secret Children Usa

Credit: Supplied

37 ரகசிய குழந்தைகள்... தனக்கு குடும்பமே இல்லையே என வருந்திய நபருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி | Found Out Have 37 Secret Children Usa

Credit: Supplied

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US