இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ச! வெளியான முழு விவரம்

Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka
By Basu May 14, 2022 10:58 AM GMT
Report

 இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்றதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நான்கு புதிய அமைச்சர்களை இன்று (மே 14) நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

முறையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ச! வெளியான முழு விவரம் | Four New Cabinet Ministers Sworn In

இலங்கை அரசாங்கத்தில் முக்கிய திருப்பம்! கசிந்த தகவல் 

இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ச! வெளியான முழு விவரம் | Four New Cabinet Ministers Sworn In
அதன்படி இன்று பிற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

  1. எம்.பி.தினேஷ் குணவர்தன - பொது நிர்வாகம், உள்துறை, மாகாண கவுன்சில் மற்றும் உள்ளூர் அரசாங்கம் அமைச்சர்
  2. எம்.பி.பிரசன்னா ரணதுங்கா - நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர்
  3. எம்.பி.காஞ்சனா விஜெசேகர - மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர்
  4. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் - வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US