பிரித்தானியாவில் பயங்கரம்! ஒரே வீட்டில் 4 பேர் கொலை; பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்

Crime Police Murder Arrest Derbyshire
By Ragavan Sep 20, 2021 12:24 AM GMT
Report

பிரித்தானியாவில் ஒரே வீட்டில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் டெர்பிஷைர் கவுன்டியில், கில்லாமார்ஷ் பகுதியில் Chandos Crescent-ல் உள்ள ஒரு வீட்டில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 7.25 மணியளவில் பொலிஸாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. அதில், குறித்த வீட்டில் எதோ அசம்பாவிதம் நடப்பதாகவும், அந்த வீட்டில் உள்ளவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அளிப்பதாக தகவல் கொடுக்கப்பட்டது.

பிரித்தானியாவில் பயங்கரம்! ஒரே வீட்டில் 4 பேர் கொலை; பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல் | Four People Dead House Derbyshire Uk Police Arrest

அதைத் தொடர்ந்து, வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் அந்த வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

உடனடியாக அங்கு துணை மருத்துவர்கள் மற்றும் அவசர சேவைகள் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்பானது, மேலும் அந்த வீட்டை சுற்றி பல பொலிஸார் குவிக்கப்பட்டனர். அந்த பாதை சில மணிநேரங்கள் மூடப்பட்டது. பொலிஸ் மற்றும் துப்பறியும் அதிகாரிகள் அங்கு தீவிர விசாரணை நடத்தினர்.

பிரித்தானியாவில் பயங்கரம்! ஒரே வீட்டில் 4 பேர் கொலை; பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல் | Four People Dead House Derbyshire Uk Police Arrest

இறந்தவர்கள் குறித்து பொலிஸார் எந்த தகவலை இதுவரை வெளியிடவில்லை. ஆனால், இந்த படுகொலைக்கு தொடர்புடைய ஒரு நபரை குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தனர்.

இந்த கொலைகள் தொடர்பாக வேறு யார் மீது சந்தேகம் இல்லை என கூறிய பொலிஸார், நடந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் காவல்துறையை உடனடியாக அணுகுமாறு கேட்டுக்கொண்டனர். 

Gallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US