பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்...முதல் சுற்று முடிவுகள் அறிவிப்பு: 2ம் சுற்று தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பு!

eu election france macron exit poll election result le pen presidentielles2022 faceoff poll prediction
By Thiru Apr 10, 2022 11:49 PM GMT
Report

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு போட்டியில் இம்மானுவேல் மக்ரோனை எதிர்த்து மரைன் லு பென் போட்டியிடவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் வெளியாகியுள்ள நிலையில், ஏப்ரல் 24ம் திகதி நடைபெற உள்ள இரண்டாம் சுற்று தேர்தல் வாக்குப்பதிவில் தற்போதைய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தீவிர வலதுசாரி கொள்கையாளரான மரைன் லு பென்னை எதிர்கொள்ள இருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் சுற்று போட்டியில் ஐந்திற்கும் மேற்பட்ட கட்சித்தலைவர்கள் போட்டியிட்ட நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 88 சதவிகித வாக்கு எண்ணிக்கையில் இம்மானுவேல் மக்ரோன் 27.42 சதவிகித வாக்குகளையும், மரைன் லு பென் 24.92 சதவிகித வாக்குகளையும் பெற்று முதல் இரண்டு இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

முதல் சுற்று வாக்கெடுப்பில் முதல் இரண்டு இடங்களை மக்ரோன் மற்றும் லு பென் பெற்ற நிலையில் இரண்டாம் சுற்றில் இருவரும் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

இதில் 50 சதவிகித வாக்குகளை பெரும் போட்டியாளரே வெற்றி பெற்றவர்களாக கருதப்படும் விதிமுறைகள் இருக்கும் நிலையில், முதல் சுற்று வாக்குப்பதிவில் மக்ரோன் 28 சதவிகித வாக்குகளை பெற்று தற்போதைக்கு முன்னிலையில் உள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்...முதல் சுற்று முடிவுகள் அறிவிப்பு: 2ம் சுற்று தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பு! | France 1St Round Election Results Macron Le Pen Eucredit:BBC

பிரான்சில் மீண்டும் ஜனாதிபதியாகும் இம்மானுவேல் மக்ரோன்? விறுவிறுப்பூட்டும் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

இதைத்தொடர்ந்து வெளியான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் மிக நெருக்கமான புள்ளிகளை காட்டுவதால், தேர்தல் பிரச்சாரம் கூடுதல் விறுவிறுப்பு அடைந்துள்ளது.    

நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US