பிரான்சில் 50,000 யூரோக்களை காற்றில் பறக்கவிட்டு பெண் செய்து கொண்டிருந்த செயல்! 10, 20 , 50 என யூரோ தாள்கள் சிதறி கிடந்த சம்பவம்

France Police Women
By Kaviarasan Jun 27, 2021 09:31 PM GMT
Report

பிரான்சில், கோடை காலங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுக்களில் குளித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சின் Dijon (Côte-d'Or) நகரில் கடந்த வியாழக்கிழ்மை பகல் 2 மணி அளவில் Place de la République (Dijon) பகுதியில் உள்ள நீரூற்று ஒன்றில் பெண் ஒருவர் குளித்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில். அவரை நெருங்கியுள்ளனர். அப்போது, அவர்கள் அங்கிருந்து வெளியேறும் படி கூறியுள்ளனர்.. ஆனால், அதற்கிடையில் அப்பெண், பை நிறைய யூரோ தாள்களை வைத்துக்கொண்டு, அதை தூக்கி வீசிக்கொண்டும் இருந்துள்ளார்.

பிரான்சில் 50,000 யூரோக்களை காற்றில் பறக்கவிட்டு பெண் செய்து கொண்டிருந்த செயல்! 10, 20 , 50 என யூரோ தாள்கள் சிதறி கிடந்த சம்பவம் | France 50K Euro Take With Police Custody

10, 20 மற்றும் 50 யூரோ தாள்கள் என பல யூரோ தாள்கள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்துள்ளன. இதையடுத்து உடனடியாக குறித்த பெண்ணை கைது செய்த பொலிசார், அத்தோடு பணத்தாள்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன.

மொத்தமாக 50.000 யூரோக்கள் அவரிடம் இருந்ததாகவும், ஆனால் 47.200 யூரோக்கள் மாத்திரமே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதி தாள்கள் குறித்த நீரூற்றின் வடிகால் பகுதிக்குள் நுழைந்து அடைத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் 50,000 யூரோக்களை காற்றில் பறக்கவிட்டு பெண் செய்து கொண்டிருந்த செயல்! 10, 20 , 50 என யூரோ தாள்கள் சிதறி கிடந்த சம்பவம் | France 50K Euro Take With Police Custody

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US