பிரான்சில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா! கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி தெரியுமா?
பிரான்சில் கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில், அங்கு கடண்ட 24 மணி நேரத்திற்குள் 21,712 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் உயிரிழந்து கொண்டிருந்தனர். அப்போது கடுமையான ஊராங்கு மற்றும் தடுப்பூசிய போன்றையவால், நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனால் கொரோனா உயிரிழப்புகள் குறைவாக இருந்தன. இந்நிலையயில், டந்த 24 மணிநேரத்திற்குள் 21.712 பேரிற்குக் கொரோனத் தொற்று ஏற்பட்டுள்ளது. 222 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 105,850 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 79.583 (+219)- பேரும், முதியோர் இல்லங்களில் 26.267 பேரும் உயிரிழந்துள்ளனர்.
26.985 பேர் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 231-ஆகவும்,
கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 273 பேர் உயிராபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,