பிரான்ஸ் மக்களுக்கு குட் நியூஸ்: மே 3 முதல் படிப்படியாக ஊரடங்கு விதிகளை தளர்த்த முடிவு! வெளியான முழு விவரம்

Corona France Restrictions Lockdown Emmanuel Macron
By Ragavan Apr 29, 2021 11:32 PM GMT
Report

பிரான்சில் வரும் ஜூன் 30-ஆம் திகதியில் முழுமையாக ஊரடங்கு விதிகளை தளர்த்த ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் திட்டமிட்டுள்ளார்.

பிரான்சில் ஏப்ரல் 3-ஆம் திகதி முதல்  மூன்றாவது தேசிய ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை படிப்படியாக தளர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்கான 4-கட்ட திட்டத்தை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வகுத்து வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் மே 3-ஆம் திகதி தொடங்கி படிப்படியாக ஜூன் 30-ஆம் திகதிக்குள் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மக்களுக்கு குட் நியூஸ்: மே 3 முதல் படிப்படியாக ஊரடங்கு விதிகளை தளர்த்த முடிவு! வெளியான முழு விவரம் | France Aims To End Most Lockdown Rules By July30

மே 3-ஆம் திகதி முதல் மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் திரும்பத் தொடங்கப்படும். உள்நாட்டு பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

மே 19-ஆம் திகதி முதல், தற்போதைய 7 மணி இரவு ஊரடங்கு உத்தரவு 9 மணிக்கு தள்ளப்படும். காஃபி ஷாப் மற்றும் உணவகங்கள் வெளிப்புறங்களில் மீண்டும் திறக்கப்படும். அத்தியாவசியமற்ற கடைகள், சினிமாக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தியேட்டர்கள் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும்.

பிரான்ஸ் மக்களுக்கு குட் நியூஸ்: மே 3 முதல் படிப்படியாக ஊரடங்கு விதிகளை தளர்த்த முடிவு! வெளியான முழு விவரம் | France Aims To End Most Lockdown Rules By July30

ஜூன் 9-ஆம் திகதி முதல், இரவு ஊரடங்கு உத்தரவு மீண்டும் 11 மணிக்கு தள்ளப்படும். அரங்கங்கள் மற்றும் பெரிய நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களுக்கும், நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் "ஹெல்த் பாஸ்" அறிமுகப்படுத்தப்படும்.

ஜூன் 30-ஆம் திகதி முதல், ஊரடங்கு உத்தரவு முற்றிலுமாக நீக்கப்படும், ஆனால் இரவு விடுதிகள் (nightclubs) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US