உக்ரைனில் கொல்லப்பட்ட ஊடகவியலாளருக்கு பிரான்சின் உயரிய விருது

Russo-Ukrainian War Ukraine France
By Balamanuvelan Jul 14, 2023 09:14 AM GMT
Report

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலுக்கு பலியான ஊடகவியலாளர் ஒருவருக்கு பிரான்சின் உயரிய விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.

பிரான்சின் உயரிய விருது

கடந்த மே மாதம் உக்ரைனின் Bakhmut நகருக்கருகே நடந்த ஏவுகணைத் தாக்குதலில் பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளரான Arman Soldin (32) கொல்லப்பட்டார்.

உக்ரைனில் கொல்லப்பட்ட ஊடகவியலாளருக்கு பிரான்சின் உயரிய விருது | France Award For Journalist Killed In Ukraine

AFP

இந்நிலையில், Armanக்கு பிரான்சின் உயரிய விருதான knight of the Legion of Honour என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் Arman சார்ந்த ஊடக நிறுவனமான Agence France-Presseக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் Armanஇன் தைரியத்தை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட 17 ஊடகவியலாளர்களில் Armanம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் கொல்லப்பட்ட ஊடகவியலாளருக்கு பிரான்சின் உயரிய விருது | France Award For Journalist Killed In Ukraine

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US