பிரித்தானியர்கள் 10 பேருக்கு தடை விதித்துள்ள பிரான்ஸ்: பின்னணி

United Kingdom France
By Balamanuvelan Jan 16, 2026 09:08 AM GMT
Report

பிரித்தானிய வலதுசாரி அமைப்பு ஒன்றைச் சேர்ந்த 10 பேருக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.

படகுகளை அடித்து நொறுக்கிய பிரித்தானியர்கள்

பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்ஸ் அரசுக்கு 480 மில்லியன் பவுண்டுகள் கொடுத்துள்ளது. 

பிரித்தானியர்கள் 10 பேருக்கு தடை விதித்துள்ள பிரான்ஸ்: பின்னணி | France Bans 10 Uk Activists Target Migrant Boats

Credit : Reuters

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும், சட்டவிரோத புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக, கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஆனால், கடலுக்குள் இறங்கி புலம்பெயர்வோரைத் தடுப்பது முதலான அந்தக் கடுமையான நடவடிக்கைகளால், புலம்பெயர்வோர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என பயந்து அவற்றைப் பின்பற்ற பிரான்ஸ் பொலிசார் தயக்கம் காட்டுகிறார்கள். 

பிரான்சைவிட இந்தியா பரவாயில்லை... பிரான்ஸ் நாட்டு இளம்பெண் பட்டியலிடும் ஐந்து விடயங்கள்

பிரான்சைவிட இந்தியா பரவாயில்லை... பிரான்ஸ் நாட்டு இளம்பெண் பட்டியலிடும் ஐந்து விடயங்கள்

இந்நிலையில், சமீபத்தில், பிரித்தானியாவை மையமாகக் கொண்ட, Raise the Colours என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட பிரித்தானியர்கள் சிலர், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக தாங்களே அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

அவர்கள் பிரான்சுக்கே சென்று, பிரான்ஸ் கடற்கரைகளில் மணல் குவியல்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ள சிறு படகுகளின் எஞ்சின்களை அடித்து நொறுக்கி, அதை வீடியோவும் எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.

ஏற்கனவே, Gravelines என்னுமிடத்தில், கடலுக்குள் இறங்கி சிறுபடகொன்றில் ஏற முயன்ற புலம்பெயர்வோர் சிலரை அவர்கள் துரத்தும் காட்சிகளும் வெளியாகின. 

பிரித்தானியர்கள் 10 பேருக்கு தடை விதித்துள்ள பிரான்ஸ்: பின்னணி | France Bans 10 Uk Activists Target Migrant Boats

பிரித்தானிய வலதுசாரியினருக்கு தடை இந்நிலையில், Raise the Colours அமைப்பைச் சேர்ந்த 10 பேருக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.

நேற்றுமுன் தினம் பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சிறுபடகுகளை தேடித்தேடி அடித்து நொறுக்கும் மற்றும் பிரச்சாரங்களில் ஈடுபடும் சிலரைக் குறித்து தங்களுக்கு எச்சரிக்கை செய்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, புலம்பெயர்வோருக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்ட Raise the Colours அமைப்பைச் சேர்ந்த 10 பேர் பிரான்சுக்குள் நுழையவும், பிரான்சில் தங்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நன் நாட்டின் சட்டத்தின் விதி, விவாதத்திற்குரிய விடயமல்ல என்று கூறியுள்ள பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், வன்முறை மற்றும் இனவெறுப்பு செயல்களுக்கு நம் நாட்டில் இடம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US