நேட்டோவிற்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை: டிரம்பின் மிரட்டல்களுக்கு பிரான்ஸ் பதிலடி

France NATO Strait of Hormuz Iran-US Conflict
By Thiru Apr 01, 2026 12:34 PM GMT
Report

மத்திய கிழக்கு பதட்டங்களுக்கு மத்தியில் நேட்டோ அமைப்பின் எல்லைகளை பிரான்ஸ் திட்டவட்டமாக வரையறுத்துள்ளது.

நேட்டோ எல்லைகள் இதுதான்

ஈரானுடனான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின்  போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில் நேட்டோ தொடர்பான பிரான்ஸின் புவிசார் அரசியல் நிலைப்பாட்டை அந்நாட்டின் ஆயுதப் படைகள் அமைச்சகத்தின் பிரதிநிதி அமைச்சர் ஆலிஸ் ரூஃபோ தெளிவுபடுத்தியுள்ளார்.

புதன்கிழமை பாரிஸில் நடைபெற்ற போர் மற்றும் அமைதி கருத்தரங்கில் பேசிய ஆலிஸ் ரூஃபோ, ஹார்முஸ் ஜலசந்தியில் நேட்டோ அமைப்பினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்தவொரு சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நேட்டோவிற்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை: டிரம்பின் மிரட்டல்களுக்கு பிரான்ஸ் பதிலடி | France Confirms Nato Action Limits

மேலும் நேட்டோ இராணுவ கூட்டமைப்பானது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட தற்காப்பு அமைப்பு என்றும் நினைவுபடுத்தினார்.

பிரித்தானியாவின் நலனுக்கே முன்னுரிமை! அமெரிக்க அழுத்தத்திற்கு ஸ்டார்மர் பதில்

பிரித்தானியாவின் நலனுக்கே முன்னுரிமை! அமெரிக்க அழுத்தத்திற்கு ஸ்டார்மர் பதில்

அத்துடன் பாரசீக வளைகுடா பகுதியில் நேட்டோ இராணுவ அமைப்பை பயன்படுத்துவது என்பது சர்வதேச சட்டத்தை மதிக்காத செயலாக அமைந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அழுத்தம்

நேட்டோவிற்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை: டிரம்பின் மிரட்டல்களுக்கு பிரான்ஸ் பதிலடி | France Confirms Nato Action Limits

ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படையினரின் இராணுவ நடவடிக்கை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் முக்கிய கடல்வழித்தடத்தை பாதுகாக்க உதவ முன்வராததை அடுத்து பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்தார்.

அத்துடன் நேட்டோ உறுப்பினர் அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறக்கூடும் என்றும் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US