பிரான்ஸில் கொரோனாவின் ஐந்தாம் அலை தீவிரமாக உள்ளது! எச்சரிக்கும் பிரதமர்
பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டக்ஸ் கொரோனாவின் ஐந்தாம் அலை மிகவும் வீரியமிக்கதாக உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
பிரான்சில் கொரோனாவின் ஐந்தாம் அலை காரணமாக, நோய் பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டின் பிரதமர் Jean Castex-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருடைய 11 வயது மகளிடம் இருந்து அவருக்கு இந்த தொற்று பரவியது.
இந்நிலையில், தனிமைப்படுத்தலுக்கு பின் இன்று அவர் தன் கடமைகளை செய்ய ஆரம்பித்தார். முதலாவதாக, Angoulême நகரில் உள்ள மருத்துவமனைக்கு சூழ்நிலைகளை ஆராயச் சென்ற அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, சுகாதார சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். கடந்தவாரத்தில் 8000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த வாரத்தில் அது 10,000-ஆக அதிகரித்துள்ளது.
நான் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளேன். மூன்றாவது தடுப்பூசி போட சில நாட்களே உள்ளது. எனக்கு கொரோனா பரவல் வந்திருந்த போது இலேசான அறிகுறிகளே தென்பட்டன.
நான்காம் தொற்று அலையை விட ஐந்தாம் தொற்று அலை வீரியம் மிக்கதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021