சமூக ஊடகத் தடை - சுதந்திரத்தை மீறுவதாக பிரான்ஸ் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Social Media
By Ragavan Aug 15, 2026 01:53 PM GMT
Report

France court blocks social media ban for teens: சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் உச்ச நீதிமன்றம் (Top Court) 15 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்துள்ளது.

இந்தச் சட்டம், குழந்தைகள் Facebook, TikTok, Snapchat, YouTube போன்ற தளங்களில் கணக்குகளைத் திறக்க முடியாது எனவும், ஏற்கனவே திறந்துள்ள கணக்குகள் நான்கு மாதங்களில் மூடப்பட வேண்டும் எனவும் கூறியது.

மேலும், வயது சரிபார்ப்பை கட்டாயமாக்கும் விதிமுறையும் இதில் இருந்தது.

France-Court-Blocks-Social-Media-Ban-for-Teens

உச்சநீதிமன்ற தீர்ப்பு

ஆனால், உச்ச நீதிமன்றம் இந்தத் தடை கருத்துச் சுதந்திரத்தையும் தனியுரிமையையும் மீறுவதாகக் கூறி சட்டத்தை செல்லாது என அறிவித்துள்ளது.

“சட்டம் தேவையான சட்டப் பாதுகாப்புகளை வழங்கவில்லை. இது சுதந்திரத்தை அளவுக்கு மீறி கட்டுப்படுத்துகிறது” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலகின் அதிக குடிநீர் வளம் கொண்ட 10 நாடுகள்: முதலிடத்தில் ஐஸ்லாந்து

உலகின் அதிக குடிநீர் வளம் கொண்ட 10 நாடுகள்: முதலிடத்தில் ஐஸ்லாந்து

இந்தச் சட்டம் ஜூலை மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவுஸ்திரேலியாவில் இதேபோன்ற தடை அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஐரோப்பாவில் முதன்முதலாக இப்படியான சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பால் அது தடைபட்டுள்ளது.

இம்மானுவேல் மேக்ரான் உத்தரவு

ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அவர், புதிய சட்ட வரைவு உருவாக்கி 2027 வசந்த காலத்திற்குள் அமுல்படுத்த வேண்டும் என்று பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவிடம் உத்தரவிட்டுள்ளார்.

சமூக ஊடக நிறுவனங்கள், முழுமையான தடையை (blanket ban) எதிர்க்கின்றன. தங்களிடம் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளன. ஆனால், அரசு விதிக்கும் சட்டங்களுக்கு இணங்குவோம் என்றும் கூறியுள்ளன.

5.3 விநாடிகளில் 800 கிமீ வேகம் - சீனா உருவாக்கிவரும் மாக்லெவ் ரயில் புதிய சாதனை

5.3 விநாடிகளில் 800 கிமீ வேகம் - சீனா உருவாக்கிவரும் மாக்லெவ் ரயில் புதிய சாதனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US